
WTA Chennai Open 2022: சென்னை ஓப்பன் டென்னிஸ் போட்டிகள் குறித்த லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...
ஒற்றையர் பிரிவை வென்றார் Linda Fruhvirtova


முதல் செட்டை 6-4 என்ற கணக்கில் வென்றார் M.Linette
முதல்வர் ஸ்டாலின் வருகை
சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதி நாளான இன்று போட்டியைக் காண முதல்வர் ஸ்டாலின் வருகை புரிந்தார்
போட்டியைக் காணவந்த விஸ்வநாதன் ஆனந்த்!

Photo Album
போட்டியைக் காணவந்த நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி; அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்

இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற L.Stefani - G.Dabrowski ஜோடி!

சென்னை ஓப்பன் 2022 தொடரின் இரட்டையர் பிரிவு இறுதிப்போட்டியில் A.Blinkova - N.Dzalamidze ஜோடியை 6-1, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி சாம்பியன் Linda Fruhvirtova பட்டம் வென்றனர் L.Stefani - G.Dabrowski இணை.