Published:Updated:

WTA Chennai Open 2022 Day4: 'என்ன Federer retire ஆகிட்டாரா?' ஆட்டம் முடிந்து வந்தவருக்கு அதிர்ச்சி!

WTA Chennai Open 2022 Day4
Live Update
WTA Chennai Open 2022 Day4

WTA Chennai Open 2022: சென்னை ஓப்பன் டென்னிஸ் போட்டிகள் குறித்த லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

16 Sep 2022 1 AM

Federer-ன் ஓய்வு செய்தி கேட்டு அதிர்ந்த Nadia Podoroska!

16 Sep 2022 12 AM
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

Varvara Gracheva வெற்றி!

WTA Chennai Open 2022 Day4: 'என்ன Federer retire ஆகிட்டாரா?' ஆட்டம் முடிந்து வந்தவருக்கு அதிர்ச்சி!

நான்காம் நாளின் கடைசி ஆட்டத்தில் கனடாவின் C. Zhao-ஐ 6-1, 7-5 என்ற நேர் செட்களில் வீழ்த்தினார் தொடரின் இரண்டாம் நிலை வீராங்கனையான ரஷ்யாவின் V. Gracheva.

16 Sep 2022 12 AM

இரட்டையர் பிரிவிலும் வெற்றியை தொடரும் Eugenie Bouchard!

 Eugenie Bouchard
Eugenie Bouchard

கோர்ட்-1-ல் நடைபெற்ற காலிறுதி போட்டியில் முதல் செட்டை 5-7 என்று இழந்து பின்தங்கியிருந்தனர் Y.Wickmayer - E.Bouchard ஜோடி. பின்னர் அடுத்த இரு செட்களை 6-3, 12-10 என்ற கணக்கில் A. Gasanova O. Selekhmeteva இணையை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தனர்.

16 Sep 2022 12 AM

இரட்டையர் பிரிவின் பிற முடிவுகள்

WTA Chennai Open 2022 Day4: 'என்ன Federer retire ஆகிட்டாரா?' ஆட்டம் முடிந்து வந்தவருக்கு அதிர்ச்சி!

Court 2: A.Blinkova - N.Dzalamidze இணை 6-3, 4-6, 10-5 என்ற செட் கணக்கில் A.Hartono - O.Tjandramulia ஜோடிக்கு எதிராக வெற்றி

Court 2: M.Uchijima - P.Plipuech ஜோடி 6-2, 6-0 என்ற நேர் கணக்கில் J.Mikulskytė - E.Webley Smith-க்கு எதிராக வெற்றி.

15 Sep 2022 9 PM

T.Maria-வை வெளியேற்றிய Nadia Podoroska!

Nadia Podoroska
Nadia Podoroska

தொடரின் 4-ம் நிலை வீராங்கனை T.Maria-விடம் முதல் செட்டை 3-6 என்று இழந்த நிலையில் அடுத்த செட்டில் 6-2 என்று கம்பேக் கொடுத்தார் Podoroska. மூன்றாவது செட் டை-பிரேக் வரை சென்றது. ஒரு கட்டத்தில் 5-1 என்ற பாய்ண்ட்களில் Maria-வே முன்னிலையில் இருந்த நிலையில் இறுதியாக 8-6 என்று வெற்றி பெற்றார் Podoroska.

15 Sep 2022 8 PM

இந்திய ஜோடி தோல்வி!

R. Bhosale - K. Thandi
R. Bhosale - K. Thandi

கோர்ட் 2-வில் நடைபெற்ற இரட்டையர் பிரிவின் காலிறுதி போட்டியில் G. Dabrowski- L. Stefani ஜோடியிடம் இந்தியாவின் R. Bhosale - K. Thandi 6-0, 6-3 என்ற நேர் செட்களில் தோல்வி.

15 Sep 2022 8 PM

Katie Swan வெற்றி!

Katie Swan
Katie Swan

ரஷ்யாவின் Anastasia Gasanova-ஐ 7-6, 6-2 என்ற நேர் செட்களில் வீழ்த்தினார் பிரிட்டன் வீராங்கனை Katie Swan.

15 Sep 2022 7 PM

O. Selekhmeteva-ஐ வெளியேற்றிய M.Linette !

M. Linette
M. Linette

ரஷ்யாவின் O. Selekhmeteva-ஐ 6-2, 6-0 என R-16 சுற்றில் எளிதாக வீழ்த்தினார் M.Linette.

15 Sep 2022 6 PM

  நான்காம் நாள் போட்டிகள் தொடக்கம்.

M. Linette
M. Linette

சென்டர் கோர்ட்டின் முதல் போட்டியாக தொடரின் மூன்றாம் நிலை வீராங்கனையான போலந்தின் M. Linette-வுடன் விளையாடி வருகிறார் O. Selekhmeteva