Published:Updated:

WTA Chennai Open 2022 Day 3: போராடி தோற்றார் இந்தியாவின் கர்மன் தண்டி !

WTA Chennai Open 2022
Live Update
WTA Chennai Open 2022

WTA Chennai Open 2022: சென்னை ஓப்பன் டென்னிஸ் போட்டிகள் குறித்த லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

15 Sep 2022 12 AM

இரட்டையர் பிரிவின் பிற முடிவுகள்....

WTA Chennai Open 2022
WTA Chennai Open 2022

Court 1: P. Plipuech - M.Uchijima 6-2, 7-5 என்ற நேர் செட்களில்
இந்தியாவின் R.Bhatia - S.Baluu ஜோடிக்கு எதிராக வெற்றி.

Court 2: O.Tjandramulia - A.Hartono 6-3, 6-1 என்ற நேர் செட்களில்
E.Yashina - A.Sharma-வுக்கு எதிராக வெற்றி.

Court 2: L.Stefani - G.Dabrowski 6-4, 6-1 என்ற நேர் செட்களில்
K.Swan - D.Papamichail ஜோடிக்கு எதிராக வெற்றி.

Court 2: A. Blinkova - N. Dzalamidze 5-7, 6-1, 10-8 என்ற செட் கணக்கில்
K. Christian - L. Marozava-வுக்கு எதிராக வெற்றி.

15 Sep 2022 12 AM

அங்கீத்தா ரெய்னா இணை இரட்டையர் பிரிவில் தோல்வி!

அன்கீத்தா ரெய்னா
அன்கீத்தா ரெய்னா

இரட்டையர் பிரிவின் முதல் சுற்றில் A.Gasanova - O.Selekhmeteva ஜோடியிடம் 6-1, 6-4 என்ற நேர் செட்களில் R. Van Der Hoek- A.Raina இணை தோல்வி.

15 Sep 2022 12 AM

 Katarzyna Kawa-ஐ வீழ்த்திய R.Marino!

Katarzyna Kawa
Katarzyna Kawa

போலந்தின் Katarzyna Kawa தோல்வி. 7-5, 6-3 என்ற நேர் செட்களில் ரஷ்யாவின் R.Marino அவரை வீழ்த்தினார்.

14 Sep 2022 9 PM

கர்மன் தண்டி தோல்வி!

WTA Chennai Open 2022 Day 3: போராடி தோற்றார் இந்தியாவின் கர்மன் தண்டி !

முதல் செட்டை 2-6 என்று இழந்த நிலையில் இரண்டாவது செட்டில் டை ப்ரேக்கர் வரை சென்று E. Bouchard-யிடம் போராடி தோற்றார் கர்மன் கவுர் தண்டி.

14 Sep 2022 7 PM

இரண்டாவது சுற்றை வெல்வாரா இந்தியாவின் கர்மன் தண்டி?

WTA Chennai Open 2022
WTA Chennai Open 2022

ஒற்றையர் பிரிவின் இரண்டாவது சுற்றில் கனடாவின் E. Bouchard மற்றும் இந்தியாவின் கர்மன் கவுர் தண்டி ஆகியோருக்கு இடையிலான போட்டி சென்டர் கோர்ட்டில் நடைபெற்றுவருகிறது.

14 Sep 2022 6 PM

L. Fruhvirtova வெற்றி !

L. Fruhvirtova
L. Fruhvirtova

தொடரின் ஐந்தாம் நிலை வீராங்கனை R. Peterson-ஐ 6-4, 6-3 என்ற நேர் செட்களில் வீழ்த்தினார் செக் குடியரசின் L. Fruhvirtova.

14 Sep 2022 6 PM

ஜப்பானின் N.Hibino வெற்றி!

N.Hibino
N.Hibino

கோர்ட்-1-ல் நடைபெற்ற போட்டியில் சீனாவின் Q.Wang-வை 6-3, 6-2 என்ற நேர் செட்களில் வீழ்த்தினார் ஜப்பானின் N.Hibino.

14 Sep 2022 5 PM

WTA Chennai Open 2022 Day 3: ஒற்றையர் பிரிவின் இரண்டாம் சுற்று போட்டிகள் தொடக்கம்!

WTA Chennai Open 2022
WTA Chennai Open 2022

தொடங்கின R-16 போட்டிகள்

இன்றைய முதல் ஆட்டமாக சுவீடனின் Rebecca Peterson-ஐ எதிர்கொள்கிறார் செக் குடியரசின் Linda Fruhvirtova.