Published:Updated:

ஒலிம்பிக் டென்னிஸ்: மகேஷ் பூபதி ஜோடி வெற்றி!

ஒலிம்பிக் டென்னிஸ்: மகேஷ் பூபதி ஜோடி வெற்றி!
ஒலிம்பிக் டென்னிஸ்: மகேஷ் பூபதி ஜோடி வெற்றி!
ஒலிம்பிக் டென்னிஸ்: மகேஷ் பூபதி ஜோடி வெற்றி!

லண்டன்: லண்டன் ஒலிம்பிக் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின்  மகேஷ் பூபதி ஜோடி 2வது சுற்றுக்கு  தகுதி பெற்றுள்ளது.

ஒலிம்பிக்கில்  நேற்று நடந்த டென்னிஸ் போட்டியின் முதல் சுற்று இரட்டையர் பிரிவில் இந்‌தியாவின் மகேஷ் பூபதி - போபண்ணா ஜோடி, பெலாரஸின் மிர்னி-புரி ஜோடியை 7-6,6-7,8-6 என்ற ‌செட் கணக்கில் வீழ்த்தி, 2வது சுற்றுக்கு  தகுதி பெற்றது.











 

##~~##