Published:21 Feb 2023 11 AMUpdated:21 Feb 2023 11 AMமுகமது அலியின் அரசியலும்; அந்த ஒரு சாம்பியன்ஷிப்பும் - ஒரு சரித்திரக் கதை!உ.ஸ்ரீஅலி Vs ஃபோர்மன் ஹெவி வெய்ட் சாம்பியன்ஷிப் போட்டி 'Rumple in the Jungle' என்ற பெயரில் காங்கோ நாட்டில் நடந்தது. தொலைக்காட்சியில் மட்டுமே 100 கோடி பேர் இந்த போட்டியை கண்டு களித்திருக்கின்றனர்.