Published:Updated:

பறந்து வரும் தட்டுகள்... குறிபார்த்து சுடும் வீரர்கள்..!- புதுக்கோட்டையில் துப்பாக்கி சுடுதல் போட்டி

வெங்கடேஷ்.ஆர்

மாநில அளவிலான துப்பாக்கிச் சுடுதல் போட்டி புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே உள்ள ஆவாரங்குடிபட்டியில் 275-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகளுடன் சிங்கிள் டிராப், டபுள் டிராப், ஸ்கீத் மற்றும் மிக்ஸடு ஆகிய 4 பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன.

போட்டிக்காகத் தயார் நிலையில் நிற்கும் வீரர்கள்.
போட்டிக்காகத் தயார் நிலையில் நிற்கும் வீரர்கள். ( ஆர்.வெங்கடேஷ் )
பறந்து வரும் தட்டுகளைத் துல்லியமாகக் குறி பார்த்துச் சுடும் வீரர்

நடுவர்கள் மற்றும் ஸ்கோர் போர்டு.

சுடப்பட்ட தட்டு
சுடப்பட்ட தட்டு
போட்டிக்காகத் தயார் நிலையில் நிற்கும் வீரர்கள்.
போட்டிக்காகத் தயார் நிலையில் நிற்கும் வீரர்கள்.
பறந்து வரும் தட்டுகளைத் துல்லியமாகக் குறி பார்த்துச் சுடும் வீரர்
பறந்து வரும் தட்டுகளைத் துல்லியமாகக் குறி பார்த்துச் சுடும் வீரர்
துப்பாக்கியில் தோட்டாக்களை மாற்றும் வீரர்.

இலக்குகளில் சிதறிக்கிடக்கும் சுடப்பட்ட தட்டுகள்.