Published:Updated:
ரஹானேவுக்கு நோ... அஷ்வினுக்கு யெஸ்... 2020 ஐபிஎல் அணிகள் அப்டேட்ஸ்! #VikatanPhotoCards
2020 ஐபிஎல் சீசன் தொடங்குவதற்கு முன், அணியில் தக்க வைக்கப்பட்ட, விடுவிக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை ஒவ்வொரு அணியும் வெளியிட்டுள்ளது. இதில், மொத்தம் 73 வீரர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். #VikatanPhotoCards

8 அணிகளிடம் மீதமுள்ள தொகை

ஐபிஎல் டிரேட் விண்டோ மூலம் அணி மாறிய வீரர்கள்

அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட வீரர்கள்







