Published:Updated:

India at CWG, Day 7 Highlights: பாரா பவர் லிஃப்டிங்கில் சுதிருக்கு தங்கம்! வரலாறு படைத்தார் முரளி ஸ்ரீசங்கர்!

முரளி ஸ்ரீசங்கர் (Left) | சுதிர் (Right)
Live Update
முரளி ஸ்ரீசங்கர் (Left) | சுதிர் (Right)

காமன்வெல்த் போட்டிகள் பர்மிங்கஹமில் கோலாகலமாக நடந்து வருகிறது. ஏழாவது நாளில் இந்திய வீரர்கள் பங்குபெற்ற போட்டிகளின் முடிவுகள் மற்றும் சுவாரசியமான நிகழ்வுகளின் தொகுப்பு!

05 Aug 2022 3 AM

6 தங்கம், 7 வெள்ளி, 7 வெண்கலம் என மொத்தம் 20 பதக்கங்களுடன் பதக்கப்பட்டியலில் ஏழாவது இடத்தில உள்ளது இந்தியா!

05 Aug 2022 3 AM
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
05 Aug 2022 2 AM

இந்தியாவுக்கு ஆறாவது தங்கப்பதக்கம்!

Para Powerlifting -Men's heavyweight: 134.5 புள்ளிகள் பெற்று காமன்வெல்த் போட்டிகள் அளவிலான சாதனையுடன் தங்கப்பதக்கம் வென்றார் சுதிர்!

India at CWG, Day 7 Highlights: 
பாரா பவர் லிஃப்டிங்கில் சுதிருக்கு தங்கம்! வரலாறு படைத்தார் முரளி ஸ்ரீசங்கர்!
05 Aug 2022 2 AM
05 Aug 2022 1 AM

வரலாறு படைத்தார் முரளி ஸ்ரீசங்கர்!

India at CWG, Day 7 Highlights: 
பாரா பவர் லிஃப்டிங்கில் சுதிருக்கு தங்கம்! வரலாறு படைத்தார் முரளி ஸ்ரீசங்கர்!
Alastair Grant

Men's Long jump: 8.08மீ நீளம் தாண்டி வெள்ளி பதக்கம் வென்றார் முரளி ஸ்ரீசங்கர். இந்தியாவுக்கு காமன்வெல்த் வரலாற்றில் ஆண்கள் நீளம் தாண்டுதலில் கிடைக்கும் முதல் வெள்ளி பதக்கம் இது!

Men's Long jump: 7.98மீ நீளம் தாண்டி ஐந்தாவது இடம் பிடித்தார் முகமது அனீஸ் யாஹியா

India at CWG, Day 7 Highlights: 
பாரா பவர் லிஃப்டிங்கில் சுதிருக்கு தங்கம்! வரலாறு படைத்தார் முரளி ஸ்ரீசங்கர்!
Alastair Grant
05 Aug 2022 1 AM

Men's long jump: ஐந்து முயற்சிகளுக்கு பின்பு 8.08மீ நீளம் தாண்டி முரளி ஸ்ரீசங்கர் இரண்டாவது இடத்தில் உள்ளார். முகமது அனீஸ் யாஹியா எட்டாவது இடத்தில உள்ளார். இன்னும் ஒரு முயற்சி எஞ்சியுள்ளது.

India at CWG, Day 7 Highlights: 
பாரா பவர் லிஃப்டிங்கில் சுதிருக்கு தங்கம்! வரலாறு படைத்தார் முரளி ஸ்ரீசங்கர்!
05 Aug 2022 1 AM

Squash, women’s doubles: தீபிகா பல்லிகல் - ஜோஷ்னா சின்னப்பா ஜோடி அடுத்தச் சுற்றுக்கு தகுதி!

India at CWG, Day 7 Highlights: 
பாரா பவர் லிஃப்டிங்கில் சுதிருக்கு தங்கம்! வரலாறு படைத்தார் முரளி ஸ்ரீசங்கர்!
05 Aug 2022 12 AM

குத்துச்சண்டையில் ஏழாவது பதக்கம் உறுதி!

Boxing - Men's 63.5 - 67kg: ரோஹித் டோக்காஸ் அரையிறுதிக்கு தகுதி பெற்று பதக்கத்தை உறுதி செய்துள்ளார்!

India at CWG, Day 7 Highlights: 
பாரா பவர் லிஃப்டிங்கில் சுதிருக்கு தங்கம்! வரலாறு படைத்தார் முரளி ஸ்ரீசங்கர்!
05 Aug 2022 12 AM

Table Tennis, Men’s doubles: சனில் - ஹர்மீத் ஜோடி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றனர்!

India at CWG, Day 7 Highlights: 
பாரா பவர் லிஃப்டிங்கில் சுதிருக்கு தங்கம்! வரலாறு படைத்தார் முரளி ஸ்ரீசங்கர்!
04 Aug 2022 11 PM

Badminton, Women’s Singles: போட்டியின் போது ஏற்பட்ட காயம் காரணமாக பாகிஸ்தான் வீராங்கனை மஹூர் ஷஷாத் பாதியில் விலகல். இதனால ஆகர்ஷி கஷ்யப் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றார்!

India at CWG, Day 7 Highlights: 
பாரா பவர் லிஃப்டிங்கில் சுதிருக்கு தங்கம்! வரலாறு படைத்தார் முரளி ஸ்ரீசங்கர்!
04 Aug 2022 11 PM

Table tennis Women's singles: மணிக்கா பாத்ராவும் அடுத்தச் சுற்றுக்கு தகுதி பெற்றார்!

India at CWG, Day 7 Highlights: 
பாரா பவர் லிஃப்டிங்கில் சுதிருக்கு தங்கம்! வரலாறு படைத்தார் முரளி ஸ்ரீசங்கர்!
Alastair Grant
04 Aug 2022 11 PM

Gymnastics Rhythmic (Individual Qualification): இந்திய வீராங்கனை பவ்லீன் கவுர் 13வது இடம் பிடித்தார்!

04 Aug 2022 11 PM

Table tennis Women's singles: ரீத் டென்னிசன் அடுத்தச் சுற்றுக்கு தகுதி பெற்றார்!

India at CWG, Day 7 Highlights: 
பாரா பவர் லிஃப்டிங்கில் சுதிருக்கு தங்கம்! வரலாறு படைத்தார் முரளி ஸ்ரீசங்கர்!
04 Aug 2022 11 PM

Table Tennis Women’s Singles: ஸ்ரீஜா அக்குலா அடுத்தச் சுற்றுக்கு தகுதி பெற்றார்!

India at CWG, Day 7 Highlights: 
பாரா பவர் லிஃப்டிங்கில் சுதிருக்கு தங்கம்! வரலாறு படைத்தார் முரளி ஸ்ரீசங்கர்!
04 Aug 2022 9 PM

Table Tennis, mixed doubles: ஷரத் கமல் - ஸ்ரீஜா அக்குலா ஜோடி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றனர்!

04 Aug 2022 9 PM

Table tennis, mixed doubles: சத்தியன் - மணிக்கா பாத்ரா ஜோடி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றனர்!

India at CWG, Day 7 Highlights: 
பாரா பவர் லிஃப்டிங்கில் சுதிருக்கு தங்கம்! வரலாறு படைத்தார் முரளி ஸ்ரீசங்கர்!
04 Aug 2022 8 PM

Para Powerlifting (Women’s lightweight): சக்கினா காட்டூன் நான்காவது இடத்தையும் மன்ப்ரீத் கவுர் ஐந்தாவது இடத்தையும் பிடித்தார்கள்!

04 Aug 2022 8 PM

குத்துச்சண்டையில் ஆறாவது பதக்கம் உறுதி!

India at CWG, Day 7 Highlights: 
பாரா பவர் லிஃப்டிங்கில் சுதிருக்கு தங்கம்! வரலாறு படைத்தார் முரளி ஸ்ரீசங்கர்!

Boxing - Men's 92 kg: சாகர் அலாவத் காலிறுதியில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி. இந்த வெற்றியின் மூலம் இந்தியாவிற்கு பதக்கம் உறுதியாகியுள்ளது!

04 Aug 2022 8 PM

Hockey - men’s: வேல்ஸ் அணியை 4-1 என்ற கணக்கில் வீழ்த்தியது இந்திய அணி!

04 Aug 2022 8 PM

Squash mixed doubles : தீபிகா பலிக்கேல் - சவுரவ் கோஷல் ஜோடி காலிறுதிக்கு தகுதி பெற்றது.

India at CWG, Day 7 Highlights: 
பாரா பவர் லிஃப்டிங்கில் சுதிருக்கு தங்கம்! வரலாறு படைத்தார் முரளி ஸ்ரீசங்கர்!
04 Aug 2022 6 PM

Squash - Men's Doubles: முதல் போட்டியில் வேலவன் செந்தில்குமார் - அபய் சிங் ஜோடி வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றனர்!

India at CWG, Day 7 Highlights: 
பாரா பவர் லிஃப்டிங்கில் சுதிருக்கு தங்கம்! வரலாறு படைத்தார் முரளி ஸ்ரீசங்கர்!
04 Aug 2022 6 PM

Squash - Women's Doubles: சுனைனா சாரா குருவில்லா - அனாஹத் சிங் ஜோடி 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றனர!

India at CWG, Day 7 Highlights: 
பாரா பவர் லிஃப்டிங்கில் சுதிருக்கு தங்கம்! வரலாறு படைத்தார் முரளி ஸ்ரீசங்கர்!
04 Aug 2022 6 PM

Squash - Mixed Doubles: ஜோஷ்னா போன்னப்பா - ஹரீந்தர் பால் சிங் ஜோடி காலிறுதிக்கான தகுதிச்சுற்றில் தோல்வி!

India at CWG, Day 7 Highlights: 
பாரா பவர் லிஃப்டிங்கில் சுதிருக்கு தங்கம்! வரலாறு படைத்தார் முரளி ஸ்ரீசங்கர்!
04 Aug 2022 6 PM

குத்துச்சண்டையில் மற்றொரு பதக்கம் உறுதி!

India at CWG, Day 7 Highlights: 
பாரா பவர் லிஃப்டிங்கில் சுதிருக்கு தங்கம்! வரலாறு படைத்தார் முரளி ஸ்ரீசங்கர்!

Boxing - Women's 57kg-60kg: காலிறுதியில் ஜெய்ஸ்மின் லம்போரியா 4-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றார்!

04 Aug 2022 6 PM

Para table tennis - Men's singles classes 3-5 : அரையிறுதிக்கு தகுதி பெற்றார் ராஜ் அலகர்!

India at CWG, Day 7 Highlights: 
பாரா பவர் லிஃப்டிங்கில் சுதிருக்கு தங்கம்! வரலாறு படைத்தார் முரளி ஸ்ரீசங்கர்!
04 Aug 2022 5 PM
04 Aug 2022 5 PM

Para table tennis - Women's singles classes 3-5 : அரையிறுதிக்குத் தகுதி பெற்றார் சோனால் பட்டேல்!

04 Aug 2022 5 PM

Badminton - Mixed doubles: சுமித் - அஷ்வினி ஜோடி முதல் போட்டியிலேயே 18-11,16-11 என்ற கணக்கில் தோல்வி!

India at CWG, Day 7 Highlights: 
பாரா பவர் லிஃப்டிங்கில் சுதிருக்கு தங்கம்! வரலாறு படைத்தார் முரளி ஸ்ரீசங்கர்!
04 Aug 2022 5 PM

குத்துச்சண்டையில் அமித் பங்கல் பதக்கத்தை உறுதிசெய்தார்!

India at CWG, Day 7 Highlights: 
பாரா பவர் லிஃப்டிங்கில் சுதிருக்கு தங்கம்! வரலாறு படைத்தார் முரளி ஸ்ரீசங்கர்!

Boxing Men's 51 kg: ஸ்காட்லாந்து வீரர் லெனன் மூல்லிகனை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றார் அமித் பங்கல்!

04 Aug 2022 5 PM

Badminton Men's Singles: கிடாம்பி ஸ்ரீகாந்த் அடுத்த சுற்றுக்குத் தகுதி!

India at CWG, Day 7 Highlights: 
பாரா பவர் லிஃப்டிங்கில் சுதிருக்கு தங்கம்! வரலாறு படைத்தார் முரளி ஸ்ரீசங்கர்!
Bradley Collyer
04 Aug 2022 4 PM

Para table tennis - Women's singles classes 3-5 : அரையிறுதிக்கு தகுதி பெற்றார் பவினா பட்டேல்!

India at CWG, Day 7 Highlights: 
பாரா பவர் லிஃப்டிங்கில் சுதிருக்கு தங்கம்! வரலாறு படைத்தார் முரளி ஸ்ரீசங்கர்!
04 Aug 2022 4 PM
04 Aug 2022 4 PM

Table tennis, mixed doubles: சனில் ஷெட்டி - ரீத் டென்னிசன் ஜோடி தோல்வி! இந்த தோல்வியின் மூலம் அடுத்த சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்பை இழந்தனர்!

04 Aug 2022 4 PM

Athletics - Women’s hammer throw : மஞ்சு பாலா இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார்!

India at CWG, Day 7 Highlights: 
பாரா பவர் லிஃப்டிங்கில் சுதிருக்கு தங்கம்! வரலாறு படைத்தார் முரளி ஸ்ரீசங்கர்!
04 Aug 2022 3 PM

பி.வி.சிந்து அடுத்த சுற்றுக்குத் தகுதி!

India at CWG, Day 7 Highlights: 
பாரா பவர் லிஃப்டிங்கில் சுதிருக்கு தங்கம்! வரலாறு படைத்தார் முரளி ஸ்ரீசங்கர்!
Tim Goode

Badminton Women's Singles: பி.வி.சிந்து அடுத்த சுற்றுக்குத் தகுதி! மாலத்தீவு வீரர் அப்துல் ரசாக்கை 21-4, 21-11 என்ற கணக்கில் 21 நிமிடத்தில் வீழ்த்தி சிந்து அபாரம்!

04 Aug 2022 3 PM

ஹீமா தாஸ் அரையிறுதிப்போட்டிக்குத் தகுதி!

ஹீமா தாஸ்
ஹீமா தாஸ்

Women's 200m: அரையிறுதிப்போட்டிக்கான தகுதிச்சுற்றில் 23.42 நொடிகளில் 200 மீட்டர் தூரத்தைக் கடந்து அரையிறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றார் ஹீமா தாஸ்!

04 Aug 2022 3 PM

இந்திய வீரர்கள் இன்று பங்குபெறும் போட்டிகள் குறித்த முழு விவரங்கள் இதோ...