Published:Updated:

India at CWG: Day 8 Highlights: மல்யுத்தத்தில் பதக்க மழை! 3 தங்கம், 1 வெள்ளி, 2 வெண்கலம் வென்று கலக்கல்!

India at CWG
Live Update
India at CWG

காமன்வெல்த் போட்டிகள் பர்மிங்கஹமில் கோலாகலமாக நடந்து வருகிறது. எட்டாவது நாளில் இந்திய வீரர்கள் பங்குபெற்ற போட்டிகளின் முடிவுகள் மற்றும் சுவாரசியமான நிகழ்வுகளின் தொகுப்பு!

06 Aug 2022 2 AM

எட்டாவது நாள் முடிவில் 9 தங்கம், 8 வெள்ளி, 9 வெண்கலம் என மொத்தம் 26 பதக்கங்களுடன் பதக்கப்பட்டியலில் ஐந்தாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது இந்தியா!

India at CWG: Day 8 Highlights: 
மல்யுத்தத்தில் பதக்க மழை! 3 தங்கம், 1 வெள்ளி, 2 வெண்கலம் வென்று கலக்கல்!
06 Aug 2022 2 AM
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

Women's hockey: ஆஸ்திரேலியாவிடம் அரையிறுதியில் இந்தியா தோல்வி. முழு நேர முடிவில் இரு அணிகளும் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்தனர்.

பின்னர் நடந்த பெனால்டி கார்னரில் ஆஸ்திரேலியா 3-0 என்ற கணக்கில் இந்தியாவை வீழ்த்தியது!

வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் நியூஸிலாந்தை எதிர்கொள்ளும் இந்தியா!

India at CWG: Day 8 Highlights: 
மல்யுத்தத்தில் பதக்க மழை! 3 தங்கம், 1 வெள்ளி, 2 வெண்கலம் வென்று கலக்கல்!
06 Aug 2022 2 AM

Women's Hockey - Ind vs Aus (SF) : வந்தனா கட்டாரியா கோல் அடித்து 1-1 என்று கோல் கணக்கை சமம் செய்துள்ளார்!

India at CWG: Day 8 Highlights: 
மல்யுத்தத்தில் பதக்க மழை! 3 தங்கம், 1 வெள்ளி, 2 வெண்கலம் வென்று கலக்கல்!
06 Aug 2022 1 AM
06 Aug 2022 1 AM

Women's Hockey: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான அரையிறுதி போட்டியில் இந்தியா 0-1 என்ற கோல் கணக்கில் பின்னடைவு! போட்டி முடிய இன்னும் 15 நிமிடங்கள் உள்ளது!

India at CWG: Day 8 Highlights: 
மல்யுத்தத்தில் பதக்க மழை! 3 தங்கம், 1 வெள்ளி, 2 வெண்கலம் வென்று கலக்கல்!
Aijaz Rahi
06 Aug 2022 1 AM
06 Aug 2022 1 AM

Table tennis, men’s singles: ஷரத், சத்யன், சனில் ஆகிய மூவரும் காலிறுதிக்கு தகுதி பெற்று அசத்தல்!

நாள் முழுதும் நிறைய டேபிள் டென்னிஸ் போட்டிகள் நடந்த நிலையில், இன்றைய தினத்தை சிறப்பாக முடித்து வைத்துள்ளனர்!

06 Aug 2022 1 AM

Table Tennis Women’s singles: மணிக்கா பாத்திர 0-4 என்ற கணக்கில் காலிறுதியில் தோல்வி!

06 Aug 2022 1 AM

Badminton, men’s doubles: சாத்விக் - சிராஜ் ஜோடி காலிறுதிக்கு தகுதி பெற்றது!

India at CWG: Day 8 Highlights: 
மல்யுத்தத்தில் பதக்க மழை! 3 தங்கம், 1 வெள்ளி, 2 வெண்கலம் வென்று கலக்கல்!
Rui Vieira
06 Aug 2022 1 AM

Athletics - women’s 200m semifinal: அரையிறுதியில் 200மீ தூரத்தை 23.42 நொடிகளில் கடந்தார் ஹீமா தாஸ். வெறும் 0.01 நொடி வித்தியாசத்தில் இறுதிப்போட்டிக்கான வாய்ப்பை இழந்தார்!

India at CWG: Day 8 Highlights: 
மல்யுத்தத்தில் பதக்க மழை! 3 தங்கம், 1 வெள்ளி, 2 வெண்கலம் வென்று கலக்கல்!
Manish Swarup
06 Aug 2022 12 AM
06 Aug 2022 12 AM

Squash Men’s doubles: 2-1 என்ற கணக்கில் அபய் சிங் - வேலவன் ஜோடி வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றது!

06 Aug 2022 12 AM

மல்யுத்தத்தில் ஆறாவது பதக்கம்!

Wrestling - Men's 125 kg: மோஹித் க்ரேவால் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் வெற்றி!

06 Aug 2022 12 AM

Badminton - Men’s singles: லக்ஷயா சென் காலிறுதிக்கு தகுதி!

Badminton - Women’s singles: ஆகர்ஷி கஷ்யப் காலிறுதிக்கு தகுதி!

06 Aug 2022 12 AM

Table Tennis Women’s singles - ஸ்ரீஜா அக்குலா 4-3 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றார்!

India at CWG: Day 8 Highlights: 
மல்யுத்தத்தில் பதக்க மழை! 3 தங்கம், 1 வெள்ளி, 2 வெண்கலம் வென்று கலக்கல்!
Jacob King
06 Aug 2022 12 AM

Squash, Women’s doubles - ஜோஷ்னா - தீபிகா ஜோடி காலிறுதியில் தோல்வி!

06 Aug 2022 12 AM

இந்தியாவுக்கு மல்யுத்தத்தில் ஐந்தாவது பதக்கம்!

Women's Wrestling - 68 kg: வெண்கல பதக்கம் வென்றார் திவ்யா கக்ரன்!

India at CWG: Day 8 Highlights: 
மல்யுத்தத்தில் பதக்க மழை! 3 தங்கம், 1 வெள்ளி, 2 வெண்கலம் வென்று கலக்கல்!
05 Aug 2022 11 PM

லான் பவுல்ஸில் மற்றொரு பதக்கம் உறுதி!

Lawn Bowls - Men's fours: அரையிறுதியில் 13-12 என்ற கணக்கில் இங்கிலாந்தை வென்றது இந்திய அணி! இதன்மூலம் வெள்ளிப் பதக்கத்தை உறுதிசெய்துள்ளது!

05 Aug 2022 11 PM

மல்யுத்தத்தில் மூன்றாவது தங்கப்பதக்கம்!

Men's Wrestling - 86 kg: இறுதிப்போட்டியில் 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கபதக்கம் வென்றார் தீபக் புனியா!

India at CWG: Day 8 Highlights: 
மல்யுத்தத்தில் பதக்க மழை! 3 தங்கம், 1 வெள்ளி, 2 வெண்கலம் வென்று கலக்கல்!
05 Aug 2022 11 PM

காமன்வெல்த் போட்டிகளில் பஜ்ரங் புனியா!

2014 - வெள்ளி 🥈

2018 - தங்கம் 🥇

2022 - தங்கம் 🥇

05 Aug 2022 11 PM

காமன்வெல்த் போட்டிகளில் சாக்ஷி மாலிக்!

2014 - வெள்ளி 🥈

2018 - வெண்கலம் 🥉

2022 - தங்கம் 🥇

05 Aug 2022 10 PM

மல்யுத்தத்தில் இரண்டாவது தங்கப்பதக்கம்!

Women's Wrestling - 62 kg: இறுதிப்போட்டியில் வெற்றிபெற்று தங்கப்பதக்கம் வென்றார் சாக்ஷி மாலிக்!

India at CWG: Day 8 Highlights: 
மல்யுத்தத்தில் பதக்க மழை! 3 தங்கம், 1 வெள்ளி, 2 வெண்கலம் வென்று கலக்கல்!
05 Aug 2022 10 PM

Table Tennis Men’s doubles : தமிழக வீரர்களான ஷரத் கமல் - சத்யன் ஞானசேகரன் ஜோடி அரையிறுதிக்கு தகுதிபெற்று அசத்தல்!

05 Aug 2022 10 PM

Wresting - Men's 65 kg: பஜ்ரங் புனியாவிற்கு தங்கப்பதக்கம்!

இறுதிப்போட்டியில் 9-2 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். இவர் 2018 காமன்வெல்த் போட்டிகளிலும் தங்கம் வென்றிருந்தார்!

India at CWG: Day 8 Highlights: 
மல்யுத்தத்தில் பதக்க மழை! 3 தங்கம், 1 வெள்ளி, 2 வெண்கலம் வென்று கலக்கல்!
05 Aug 2022 10 PM

Table Tennis Women’s doubles: ஸ்ரீஜா அக்குலா - ரீத் டென்னிசன் ஜோடி அடுத்த சுற்றுக்குத் தகுதி!

05 Aug 2022 10 PM

அன்ஷூ மாலிக்கிற்கு வெள்ளிப் பதக்கம்!

Wrestling - 57 kg Final : அன்ஷூ மாலிக் இறுதிப்போட்டியில் தோல்வி. வெள்ளிப் பதக்கம் வென்றார்!

05 Aug 2022 9 PM

Table tennis, Mixed doubles: ஷரத் கமல் - ஸ்ரீஜா அக்குலா ஜோடி அரையிறுதிக்கு தகுதி பெற்று அசத்தல்!

India at CWG: Day 8 Highlights: 
மல்யுத்தத்தில் பதக்க மழை! 3 தங்கம், 1 வெள்ளி, 2 வெண்கலம் வென்று கலக்கல்!
05 Aug 2022 9 PM

Table Tennis Mixed doubles: சத்யன் - மணிக்கா பாத்ரா ஜோடி காலிறுதியில் தோல்வி!

05 Aug 2022 8 PM

Table Tennis Men’s singles: காலிறுதிக்கான தகுதி சுற்றுக்கு தமிழக வீரர் சத்யன் ஞானசேகரன் தகுதி பெற்றார்!

05 Aug 2022 8 PM

Lawn bowls , Men's fours: இந்திய அணி அரையிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றார்!

India at CWG: Day 8 Highlights: 
மல்யுத்தத்தில் பதக்க மழை! 3 தங்கம், 1 வெள்ளி, 2 வெண்கலம் வென்று கலக்கல்!
05 Aug 2022 8 PM

Wrestling - 68 kg: திவ்யா கக்ரன் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டிக்குத் தகுதி!

India at CWG: Day 8 Highlights: 
மல்யுத்தத்தில் பதக்க மழை! 3 தங்கம், 1 வெள்ளி, 2 வெண்கலம் வென்று கலக்கல்!
05 Aug 2022 8 PM

Wrestling - 125 kg: அரையிறுதியில் மோஹித் க்ரேவால் தோல்வி. வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் விளையாடுவர்!

05 Aug 2022 7 PM

மல்யுத்தத்தில் நான்கு பதக்கங்கள் உறுதி!

சாக்ஷி மாலிக், அன்ஷூ மாலிக், பஜ்ரங் புனியா, தீபக் புனியா இறுதிப்போட்டிக்கு தகுதி!

05 Aug 2022 7 PM
05 Aug 2022 7 PM

Wrestling - Men's 125 kg: மோஹித் க்ரேவால் அரையிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றார்.

05 Aug 2022 7 PM

Badminton women’s singles - பி.வி.சிந்து 21-10, 21-9 என்ற கணக்கில் எளிதில் வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றார்!

India at CWG: Day 8 Highlights: 
மல்யுத்தத்தில் பதக்க மழை! 3 தங்கம், 1 வெள்ளி, 2 வெண்கலம் வென்று கலக்கல்!
Jacob King
05 Aug 2022 7 PM
05 Aug 2022 7 PM

Wrestling - Women's 57 kg: சாக்ஷி மாலிக் அரையிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றார்.

சாக்ஷி மாலிக்
சாக்ஷி மாலிக்
05 Aug 2022 6 PM

Table Tennis Men’s singles: காலிறுதிக்கான தகுதி சுற்றுக்கு சனில் ஷெட்டி தகுதி பெற்றார்!

05 Aug 2022 6 PM

Wrestling - Women's 57 kg: வெறும் 64 நொடிகளில் காலிறுதிப் போட்டியை வென்று அரையிறுதிக்கு தகுதி பெற்றார் அன்ஷூ மாலிக்!

India at CWG: Day 8 Highlights: 
மல்யுத்தத்தில் பதக்க மழை! 3 தங்கம், 1 வெள்ளி, 2 வெண்கலம் வென்று கலக்கல்!
05 Aug 2022 6 PM

Badminton men’s singles: ஸ்ரீகாந்த் கடம்பி 21-9, 21-12 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றார்!

India at CWG: Day 8 Highlights: 
மல்யுத்தத்தில் பதக்க மழை! 3 தங்கம், 1 வெள்ளி, 2 வெண்கலம் வென்று கலக்கல்!
Rui Vieira
05 Aug 2022 5 PM

Table Tennis Men’s singles: ஷரத் கமல் 4-0 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்று அடுத்தச் சுற்றுக்கு தகுதி பெற்றார்!

India at CWG: Day 8 Highlights: 
மல்யுத்தத்தில் பதக்க மழை! 3 தங்கம், 1 வெள்ளி, 2 வெண்கலம் வென்று கலக்கல்!
Bradley Collyer
05 Aug 2022 5 PM

Women's doubles: த்ரீசா - காயத்ரி ஜோடி காலிறுதிக்கு தகுதி பெற்றார்!

த்ரீசா - காயத்ரி
த்ரீசா - காயத்ரி
Rui Vieira
05 Aug 2022 5 PM

Athletics, Women’s long jump - இறுதிப்போட்டிக்கான தகுதிச்சுற்றில் அன்சி சோஜன் 13வது இடம் பிடித்து இறுதிப்போட்டிக்கான வாய்ப்பை இழந்தார்!

அன்சி சோஜன்
அன்சி சோஜன்
Alastair Grant
05 Aug 2022 5 PM
05 Aug 2022 5 PM

Table Tennis - Women’s doubles: மணிக்கா பாத்ரா - தியா சிட்டாலே முதல் போட்டியில் வெற்றி!

05 Aug 2022 4 PM

Table Tennis - Men's doubles : ஷரத் - சத்யன் ஜோடி காலிறுதிக்கு தகுதி பெற்றது!

India at CWG: Day 8 Highlights: 
மல்யுத்தத்தில் பதக்க மழை! 3 தங்கம், 1 வெள்ளி, 2 வெண்கலம் வென்று கலக்கல்!
05 Aug 2022 4 PM

Table Tennis - Men's doubles : ஹர்மீத் - சனில் ஜோடி காலிறுதிக்கு தகுதி பெற்றது!

India at CWG: Day 8 Highlights: 
மல்யுத்தத்தில் பதக்க மழை! 3 தங்கம், 1 வெள்ளி, 2 வெண்கலம் வென்று கலக்கல்!
05 Aug 2022 4 PM

Table tennis, Women’s singles: காலிறுதிக்கான தகுதி சுற்றில் ரீத் டென்னிசன் தோல்வி!

05 Aug 2022 4 PM

Athletics Men’s 4x400m relay: இந்திய அணி 3:06.97 நிமிடத்தில் போட்டியை முடித்து இறுதிப்போட்டிக்கு தகுதி!

India at CWG: Day 8 Highlights: 
மல்யுத்தத்தில் பதக்க மழை! 3 தங்கம், 1 வெள்ளி, 2 வெண்கலம் வென்று கலக்கல்!
05 Aug 2022 4 PM

Table Tennis women’s singles: ஸ்ரீஜா அக்குலா 4-3 என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றார்!

India at CWG: Day 8 Highlights: 
மல்யுத்தத்தில் பதக்க மழை! 3 தங்கம், 1 வெள்ளி, 2 வெண்கலம் வென்று கலக்கல்!
Alastair Grant
05 Aug 2022 4 PM

Women's 100m hurdles: ஜோதீ யாராஜி 10வது இடம் பிடித்து இறுதிப்போட்டிக்கு தகுதி பெரும் வாய்ப்பை இழந்தார்!

India at CWG: Day 8 Highlights: 
மல்யுத்தத்தில் பதக்க மழை! 3 தங்கம், 1 வெள்ளி, 2 வெண்கலம் வென்று கலக்கல்!
05 Aug 2022 3 PM

Table tennis, Women’s singles: மணிக்கா பாத்ரா காலிறுதிக்கு தகுதி பெற்றார்!

05 Aug 2022 3 PM

Wrestling - Men’s Freestyle 86 kg: தீபக் புனியா காலிறுதிக்கு தகுதி பெற்றார்!

India at CWG: Day 8 Highlights: 
மல்யுத்தத்தில் பதக்க மழை! 3 தங்கம், 1 வெள்ளி, 2 வெண்கலம் வென்று கலக்கல்!
Manish Swarup
05 Aug 2022 3 PM

Wrestling - Men’s Freestyle 65 kg: பஜ்ரங் புனியா காலிறுதிக்கு தகுதி பெற்றார்!

India at CWG: Day 8 Highlights: 
மல்யுத்தத்தில் பதக்க மழை! 3 தங்கம், 1 வெள்ளி, 2 வெண்கலம் வென்று கலக்கல்!
Manish Swarup
05 Aug 2022 3 PM

Para Table Tennis - Women's singles classes 3-5: சோனால் படேல் அரையிறுதியில் தோல்வி. வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் பங்குபெறுவார்.

05 Aug 2022 3 PM

Para table tennis - Men's singles classes 3-5 : ராஜ் அலகர் அரையிறுதியில் தோல்வி. வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் பங்குபெறுவார்!

05 Aug 2022 3 PM

பவினா பட்டேலுக்கு பதக்கம் உறுதி!

Para table tennis - Women's singles classes 3-5 : பவினா படேல் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார்!

05 Aug 2022 3 PM

Table tennis - Mixed Doubles: அக்குலா ஸ்ரீஜா - ஷரத் கமல் ஜோடி காலிறுதிக்கு தகுதி பெற்றது!

05 Aug 2022 3 PM

Table tennis - Mixed Doubles: மணிக்கா பாத்ரா - சத்யன் ஜோடி காலிறுதிக்கு தகுதி பெற்றது!

05 Aug 2022 3 PM