Published:Updated:

India at CWG: Day 10 Highlights - பதக்க எண்ணிக்கை 55 ஆனது! குத்துச்சண்டை, டேபிள் டென்னிஸ், ஹாக்கி, தடகளத்தில் கலக்கல்!

India at CWG
Live Update
India at CWG

காமன்வெல்த் போட்டிகள் பர்மிங்கஹமில் கோலாகலமாக நடந்து வருகிறது. பத்தாவது நாளில் இந்திய வீரர்கள் பங்குபெறும் போட்டிகளின் தொகுப்பு!

08 Aug 2022 2 AM

பத்தாவது நாள் முடிவில் 18 தங்கம், 15 வெள்ளி, 22 வெண்கலம் என மொத்தம் 55 பதக்கங்களுடன் பதக்கப்பட்டியலில் தொடர்ந்து ஐந்தாவது இடத்தில உள்ளது இந்தியா!

India at CWG: Day 10 Highlights - பதக்க எண்ணிக்கை 55 ஆனது! குத்துச்சண்டை, டேபிள் டென்னிஸ், ஹாக்கி, தடகளத்தில் கலக்கல்!
08 Aug 2022 1 AM
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

குத்துச்சண்டையில் ஆறாவது பதக்கம்!

Boxing - Men’s +92kg (Super Heavyweight): இறுதிப்போட்டியில் சாகர் தோல்வி அடைந்ததால் வெள்ளிப் பதக்கமே கிடைத்தது!

08 Aug 2022 1 AM

Athletics: Men’s 4x400m relay: இந்திய அணி ஆறாவது இடம் பிடித்தது!

08 Aug 2022 1 AM

பேட்மின்டனில் இரண்டாவது வெண்கலப் பதக்கம்!

Badminton - Women's doubles: காயத்ரி - த்ரீசா ஜோடி 21-15, 21-18 என்ற நேர் செட்களில் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் வெற்றி!

India at CWG: Day 10 Highlights - பதக்க எண்ணிக்கை 55 ஆனது! குத்துச்சண்டை, டேபிள் டென்னிஸ், ஹாக்கி, தடகளத்தில் கலக்கல்!
Rui Vieira
08 Aug 2022 1 AM

டேபிள் டென்னிஸில் மற்றொரு தங்கப்பதக்கம்!

Table tennis - Mixed doubles: ஷரத் கமல் - ஸ்ரீஜா அக்குலா ஜோடி 3-1 என்ற கணக்கில் இறுதிப்போட்டியை வென்று தங்கப்பதக்கம் வென்றது!

India at CWG: Day 10 Highlights - பதக்க எண்ணிக்கை 55 ஆனது! குத்துச்சண்டை, டேபிள் டென்னிஸ், ஹாக்கி, தடகளத்தில் கலக்கல்!
08 Aug 2022 12 AM

கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கம்!

Women's cricket: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதிப்போட்டியில் இந்தியா 9 ரன் வித்தியாசத்தில் தோல்வி!

India at CWG: Day 10 Highlights - பதக்க எண்ணிக்கை 55 ஆனது! குத்துச்சண்டை, டேபிள் டென்னிஸ், ஹாக்கி, தடகளத்தில் கலக்கல்!
Aijaz Rahi
08 Aug 2022 12 AM

கிடாம்பி ஸ்ரீகாந்திற்கு வெண்கலப் பதக்கம்!

Badminton - Men's singles: வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் கிடாம்பி ஸ்ரீகாந்த் 21-15, 21-18என்ற நேர் செட்களில் சிங்கப்பூரின் ஜியா ஹெங் டேவை வீழ்த்தினார்!

2018ல் நடந்த காமன்வெல்த்தில் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தார் கிடாம்பி ஸ்ரீகாந்த்!

India at CWG: Day 10 Highlights - பதக்க எண்ணிக்கை 55 ஆனது! குத்துச்சண்டை, டேபிள் டென்னிஸ், ஹாக்கி, தடகளத்தில் கலக்கல்!
Kirsty Wigglesworth
08 Aug 2022 12 AM

Women's cricket: இந்தியா vs ஆஸ்திரேலியா ( தங்கப்பதக்கத்துக்கான போட்டி)

கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 34 பந்துகளில் அசத்தலான அரைசதம் அடித்தார்!

India at CWG: Day 10 Highlights - பதக்க எண்ணிக்கை 55 ஆனது! குத்துச்சண்டை, டேபிள் டென்னிஸ், ஹாக்கி, தடகளத்தில் கலக்கல்!
Aijaz Rahi
07 Aug 2022 11 PM

Women's cricket: இந்தியா vs ஆஸ்திரேலியா ( தங்கப்பதக்கத்துக்கான போட்டி)

10 ஓவர் முடிவில் இந்தியா 2 விக்கெட் இழப்பிற்கு 73 ரன்கள் குவித்துள்ளது!

India at CWG: Day 10 Highlights - பதக்க எண்ணிக்கை 55 ஆனது! குத்துச்சண்டை, டேபிள் டென்னிஸ், ஹாக்கி, தடகளத்தில் கலக்கல்!
Aijaz Rahi
07 Aug 2022 11 PM

Table tennis - Men's singles: அரையிறுதியில் 1-4 என்ற கணக்கில் சத்யன் தோல்வி. வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் விளையாடுவார்!

07 Aug 2022 11 PM

இந்தியாவுக்கு ஐம்பதாவது பதக்கம்!

ஸ்குவாஷில் இரண்டாவது பதக்கம்!

Squash - Mixed doubles: வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் தீபிகா பலிக்கல் - சவுரவ் கோஷல் ஜோடி வெற்றி!

India at CWG: Day 10 Highlights - பதக்க எண்ணிக்கை 55 ஆனது! குத்துச்சண்டை, டேபிள் டென்னிஸ், ஹாக்கி, தடகளத்தில் கலக்கல்!
07 Aug 2022 11 PM

162 ரன்கள் அடித்தால் இந்தியாவிற்கு தங்கப்பதக்கம் கிடைக்கும்!

Women's cricket: இந்தியா vs ஆஸ்திரேலியா ( தங்கப்பதக்கத்துக்கான போட்டி)

20 ஓவர் முடிவில் ஆஸ்திரேலியா 8 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் அடித்துள்ளது.

India at CWG: Day 10 Highlights - பதக்க எண்ணிக்கை 55 ஆனது! குத்துச்சண்டை, டேபிள் டென்னிஸ், ஹாக்கி, தடகளத்தில் கலக்கல்!
Aijaz Rahi
07 Aug 2022 10 PM

பதக்கத்தை உறுதி செய்தார் ஷரத் கமல்!

Table tennis - Men's singles: அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த பால் ட்ரின்க்ஹாலை 4-2 என்ற கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார்!

India at CWG: Day 10 Highlights - பதக்க எண்ணிக்கை 55 ஆனது! குத்துச்சண்டை, டேபிள் டென்னிஸ், ஹாக்கி, தடகளத்தில் கலக்கல்!
Bradley Collyer
07 Aug 2022 10 PM

Women's cricket: இந்தியா vs ஆஸ்திரேலியா ( தங்கப்பதக்கத்துக்கான போட்டி)

10 ஓவர் முடிவில் ஆஸ்திரேலியா அணி 1 விக்கெட் இழப்பிற்கு 83 ரன்கள் குவித்துள்ளது!

India at CWG: Day 10 Highlights - பதக்க எண்ணிக்கை 55 ஆனது! குத்துச்சண்டை, டேபிள் டென்னிஸ், ஹாக்கி, தடகளத்தில் கலக்கல்!
Aijaz Rahi
07 Aug 2022 9 PM

Women's cricket: இந்தியா vs ஆஸ்திரேலியா (தங்கப்பதக்கத்துக்கான போட்டி)

ஆஸ்திரேலியா அணி டாஸ் வென்று முதலில் பேட் செய்ய தேர்வு செய்தது!

07 Aug 2022 9 PM
07 Aug 2022 8 PM
07 Aug 2022 8 PM
07 Aug 2022 7 PM
India at CWG: Day 10 Highlights - பதக்க எண்ணிக்கை 55 ஆனது! குத்துச்சண்டை, டேபிள் டென்னிஸ், ஹாக்கி, தடகளத்தில் கலக்கல்!
Rui Vieira

நிக்கத் சரீன் இதற்கு முன் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பிலும் சாம்பியன் ஆகியிருந்தார்!

உலக சாம்பியன்ஷிப்பில் விளையாடிய ஐந்து போட்டிகளின் முடிவுகள்:

5-0, 5-0, 5-0, 5-0, 5-0

காமன்வெலத்தில் விளையாடிய நான்கு போட்டிகளின் முடிவுகள்:

எதிர்த்து விளையாடியவர் பாதியில் வெளியேறினார், 5-0, 5-0, 5-0!

07 Aug 2022 7 PM

குத்துச்சண்டையில் மூன்றாவது தங்கப்பதக்கம்!

Boxing -Women's 48-50 kg: நிக்கத் சரீன் இறுதிப்போட்டியை 5-0 என்ற கணக்கில் வென்று தங்கப்பதக்கம் வென்றுள்ளார்!

India at CWG: Day 10 Highlights - பதக்க எண்ணிக்கை 55 ஆனது! குத்துச்சண்டை, டேபிள் டென்னிஸ், ஹாக்கி, தடகளத்தில் கலக்கல்!
07 Aug 2022 6 PM

பேட்மின்டனில் நான்காவது பதக்கம் உறுதி!

Badminton - Men's doubles: சாத்விக் - சிராக் ஜோடி அரையிறுதியில் 21-6, 21-5 என்ற கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி!

India at CWG: Day 10 Highlights - பதக்க எண்ணிக்கை 55 ஆனது! குத்துச்சண்டை, டேபிள் டென்னிஸ், ஹாக்கி, தடகளத்தில் கலக்கல்!
Rui Vieira
07 Aug 2022 6 PM

Badminton - Women's doubles: த்ரீசா - காயத்ரி ஜோடி அரையிறுதியில் தோல்வி. வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் பங்குபெறுவார்கள்!

India at CWG: Day 10 Highlights - பதக்க எண்ணிக்கை 55 ஆனது! குத்துச்சண்டை, டேபிள் டென்னிஸ், ஹாக்கி, தடகளத்தில் கலக்கல்!
Rui Vieira
07 Aug 2022 5 PM
07 Aug 2022 5 PM

Athletics - Women’s 4x100m relay: இந்திய அணி ஐந்தாவது இடம் பிடித்தது!

India at CWG: Day 10 Highlights - பதக்க எண்ணிக்கை 55 ஆனது! குத்துச்சண்டை, டேபிள் டென்னிஸ், ஹாக்கி, தடகளத்தில் கலக்கல்!
07 Aug 2022 5 PM

Badminton men's singles: அரையிறுதியில் 21-13, 19-21, 10-21 என்ற செட் கணக்கில் கிடாம்பி ஸ்ரீகாந்த் தோல்வி! வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் விளையாடுவார்!

07 Aug 2022 5 PM

Table Tennis Women’s singles: வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் ஸ்ரீஜா அக்குலா 3-4 என்ற செட் கணக்கில் போராடித் தோல்வி!

India at CWG: Day 10 Highlights - பதக்க எண்ணிக்கை 55 ஆனது! குத்துச்சண்டை, டேபிள் டென்னிஸ், ஹாக்கி, தடகளத்தில் கலக்கல்!
07 Aug 2022 4 PM

ஈட்டி எறிதலில் வெண்கலப் பதக்கம் வென்றார் ஷில்பா ராணி!

Women's javelin throw: 60.00 மீ தூரத்திற்கு ஈட்டி எறிந்து வெண்கலப் பதக்கம் வென்றார் ஷில்பா ராணி!

India at CWG: Day 10 Highlights - பதக்க எண்ணிக்கை 55 ஆனது! குத்துச்சண்டை, டேபிள் டென்னிஸ், ஹாக்கி, தடகளத்தில் கலக்கல்!
07 Aug 2022 4 PM

லக்ஷ்யா சென்னிற்கு பதக்கம் உறுதி!

Badminton men's singles: அரையிறுதியில் 21-10, 18-21, 21-16 என்ற செட் கணக்கில் லக்ஷ்யா சென் வெற்றி!

India at CWG: Day 10 Highlights - பதக்க எண்ணிக்கை 55 ஆனது! குத்துச்சண்டை, டேபிள் டென்னிஸ், ஹாக்கி, தடகளத்தில் கலக்கல்!
Rui Vieira
07 Aug 2022 4 PM

Race walk-இல் இன்னொரு பதக்கம்!

Men's 10000m race walk: சந்தீப் குமார் 10 கிலோமீட்டரை 38.49.21 நிமிடத்தில் கடந்து வெண்கலப் பதக்கம் வென்றார்!

India at CWG: Day 10 Highlights - பதக்க எண்ணிக்கை 55 ஆனது! குத்துச்சண்டை, டேபிள் டென்னிஸ், ஹாக்கி, தடகளத்தில் கலக்கல்!
Manish Swarup
07 Aug 2022 4 PM

ட்ரிபிள் ஜம்ப்பில் இரண்டு பதக்கங்கள்!

Men's triple jump: எல்டோஸ் பால் தங்கப்பதக்கத்தையும் அப்துல்லா அபுபக்கர் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றனர். எல்டோஸ் 17.03 மீ நீளமும் அப்துல்லா 17.02 மீ நீளமும் தாண்டி முதல் இரண்டு பதக்கங்களைத் தட்டிச் சென்றனர். இதுமட்டுமல்லாமல் 16.89 மீ நீளம் தாண்டி நான்காவது இடத்தை பிடித்ததும் இந்திய பிரவீன் சித்ரவேல்தான்!

India at CWG: Day 10 Highlights - பதக்க எண்ணிக்கை 55 ஆனது! குத்துச்சண்டை, டேபிள் டென்னிஸ், ஹாக்கி, தடகளத்தில் கலக்கல்!
07 Aug 2022 4 PM

குத்துச்சண்டையில் இரண்டாவது தங்கப் பதக்கம்!

Boximg - Men's 48-51 kg: இறுதிப் போட்டியை வென்று தங்கப்பதக்கம் வென்றார் அமீத் பங்கல்!

India at CWG: Day 10 Highlights - பதக்க எண்ணிக்கை 55 ஆனது! குத்துச்சண்டை, டேபிள் டென்னிஸ், ஹாக்கி, தடகளத்தில் கலக்கல்!
Peter Byrne
07 Aug 2022 4 PM

குத்துச்சண்டையில் முதல் தங்கப்பதக்கம்.

Boxing - Women's 45-48 kg: நீத்து இறுதி போட்டியில் வென்று தங்கப்பதக்கம் வென்றுள்ளார்!

India at CWG: Day 10 Highlights - பதக்க எண்ணிக்கை 55 ஆனது! குத்துச்சண்டை, டேபிள் டென்னிஸ், ஹாக்கி, தடகளத்தில் கலக்கல்!
Peter Byrne
07 Aug 2022 4 PM

காமன்வெல்த்தில் 16 ஆண்டுகளுக்கு பின் இந்திய பெண்கள் ஹாக்கி அணிக்கு பதக்கம்!

Women's Hockey: இந்திய பெண்கள் ஹாக்கி அணிக்கு வெண்கலப் பதக்கம்!

நியூசிலாந்துக்கு எதிரான வெண்கலப் பதக்கப் போட்டியில் முழு நேர முடிவில் 1-1 என்று கோல் கணக்கில் இரு அணிகளும் சமநிலையில் இருந்தனர். பின்னர் நடந்த பெனால்டி கார்னரில் 2-1 என்ற கோல் கணக்கில் இந்தியா வெற்றி!

India at CWG: Day 10 Highlights - பதக்க எண்ணிக்கை 55 ஆனது! குத்துச்சண்டை, டேபிள் டென்னிஸ், ஹாக்கி, தடகளத்தில் கலக்கல்!
Joe Giddens
07 Aug 2022 3 PM

பி.வி.சிந்துக்கு பதக்கம் உறுதி.

India at CWG: Day 10 Highlights - பதக்க எண்ணிக்கை 55 ஆனது! குத்துச்சண்டை, டேபிள் டென்னிஸ், ஹாக்கி, தடகளத்தில் கலக்கல்!
Kirsty Wigglesworth

Badminton Women's singles: பேட்மிட்டன் பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் பிவி சிந்து வெற்றி. 21-19, 21-17 என்ற நேர்செட்களில் சிங்கப்பூரின் இயோ ஜியா மின்னை தோற்கடித்தார். இதன் மூலம் அவருக்குப் பதக்கம் உறுதியாகியுள்ளது.