Published:Updated:

India at CWG, Day 4 Highlights: நேற்று 3 பதக்கங்கள்! டேபிள் டென்னிஸ், லான் பவுல்ஸ், பேட்மின்டனில் பதக்கம் உறுதி!

India at CWG
Live Update
India at CWG

காமன்வெல்த் போட்டிகள் பர்மிங்கஹமில் கோலாகலமாக நடந்து வருகிறது. நான்காவது நாளில் இந்திய வீரர்கள் பங்குபெற்ற போட்டிகளின் முடிவுகள் மற்றும் சுவாரசியமான நிகழ்வுகளின் தொகுப்பு!

02 Aug 2022 2 AM

நான்காம் நாள் முடிவில் புள்ளிபட்டியலில் இந்திய ஆறாவது இடம்!

India at CWG, Day 4 Highlights: 
நேற்று 3 பதக்கங்கள்! டேபிள் டென்னிஸ், லான் பவுல்ஸ், பேட்மின்டனில் பதக்கம் உறுதி!
02 Aug 2022 1 AM

Table tennis Men’s team: பதக்கத்தை உறுதி செய்தது இந்திய அணி!

நைஜீரியாவுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது இந்தியா! தமிழ்நாட்டு வீரர்கள் சத்யனும் ஷரத்தும் அசத்தல்!

02 Aug 2022 1 AM

Swimming - Men’s 50m Backstroke: இறுதிப்போட்டியில் ஐந்தாவது இடம் பிடித்தார் ஸ்ரீஹரி நடராஜ்!

India at CWG, Day 4 Highlights: 
நேற்று 3 பதக்கங்கள்! டேபிள் டென்னிஸ், லான் பவுல்ஸ், பேட்மின்டனில் பதக்கம் உறுதி!

இதற்குமுன் 100M இறுதிப்போட்டியில் ஏழாவது இடம் பிடித்திருந்தார்! பதக்கம் வெல்லாவிட்டாலும் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு அனைவரின் கண்களையும் அவர்மேல் திரும்பியுள்ளார் ஸ்ரீஹரி!

02 Aug 2022 1 AM

Boxing men’s 80kg - ஆஷிஷ் குமார் காலிறுதி போட்டிக்கு தகுதி பெற்றார்!

ஆஷிஷ் குமார்
ஆஷிஷ் குமார்
02 Aug 2022 1 AM
02 Aug 2022 1 AM

இந்தியாவுக்கு ஒன்பதாவது பதக்கம்! பளுதூக்குதலில் ஏழாவது பதக்கம்!

ஹர்ஜிந்தர் கவுர்
ஹர்ஜிந்தர் கவுர்

Weightlifting - Women’s 71kg: ஹர்ஜிந்தர் கவுர் வெண்கல பதக்கம் வென்றார்!

02 Aug 2022 12 AM
02 Aug 2022 12 AM

Badminton - Mixed team: இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. இதன்மூலம் வெள்ளி பதக்கம் உறுதியானது!

சிங்கப்பூருக்கு எதிரான அரைஇறுதியில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வெற்றி!

ஆடவர் ஒற்றையர் பிரிவு போட்டியில் லக்ஷ்யா சென் நேர் செட்களில் வெற்றி பெற்றார்!

02 Aug 2022 12 AM

Judo - Women's 57 kg: சுச்சிக்கா தரியால் வெண்கல பதக்கத்துக்கான போட்டியில் தோல்வி!

01 Aug 2022 11 PM

Men's Judo 61 kg: ஜாஸ்லின் சிங் சைனி வெண்கல பதக்கத்துக்கான போட்டியில் தோல்வி!

01 Aug 2022 11 PM

Badminton - Mixed team: சிங்கப்பூருக்கு எதிரான அரைஇறுதியில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை!

பெண்கள் ஒற்றையர் பிரிவு போட்டியில் சிந்து 21-11,21-12 என்ற நேர் செட்களில் வெற்றி!

சிந்து
சிந்து
Rui Vieira
01 Aug 2022 11 PM

Badminton - Mixed team: சிங்கப்பூருக்கு எதிரான அரைஇறுதியில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை!

ஆண்கள் இரட்டையர் போட்டியில் சாத்விக் மற்றும் சிரக் வெற்றி!

01 Aug 2022 10 PM

Men’s Hockey: இந்தியா விளையாடிய இங்கிலாந்திற்கு எதிரான குரூப் போட்டி 4-4 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது!

இந்தியா vs இங்கிலாந்து
இந்தியா vs இங்கிலாந்து
Alastair Grant
01 Aug 2022 10 PM

இந்தியாவுக்கு எட்டாவது பதக்கம். ஜூடோவில் இரண்டாவது பதக்கம்!

Judo - Men's 60kg: வெண்கல பதக்கம் வென்றார் விஜய் குமார் யாதவ்!

விஜய் குமார் யாதவ்
விஜய் குமார் யாதவ்
01 Aug 2022 10 PM

Judo - Women's 48kg - வெள்ளி பதக்கம் வென்றார் சுஷிலா தேவி!

2014 காமன்வெல்த் போட்டிகளிலும் வெள்ளி பதக்கம் வென்றிருந்தார் சுஷிலா தேவி!

சுஷிலா தேவி
சுஷிலா தேவி
01 Aug 2022 10 PM

Squash men’s singles: அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றார் இந்தியாவின் நம்பர் 1 ஸ்குவாஷ் வீரர் சவுரவ் கோஷல்!

சவுரவ் கோஷல்
சவுரவ் கோஷல்

காலிறுதியில் ஸ்காட்லாந்து வீரர் கிரெக் லோபனை 3-1 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார் சவுரவ்!

01 Aug 2022 7 PM

Squash Women's Singles: ஜோஷ்னா சின்னப்பா காலிறுதியில் 0-3 என்ற கணக்கில் கனடாவின் ஹோல்லி நாட்டனிடம் தோல்வி!

Squash Women's Singles
Squash Women's Singles
01 Aug 2022 7 PM

Squash Women's Singles: காலிறுதியில் ஜோஷ்னா சின்னப்பா 0-3 என்ற கணக்கில் கனடாவின் ஹோல்லி நாட்டனிடம் தோல்வி!

01 Aug 2022 7 PM

Gymnastics Artistic Women's Vault Finals: பிரணதி நாயக் ஐந்தாவது இடம் பிடித்தார்!

பிரணதி நாயக்
பிரணதி நாயக்
Manish Swarup
01 Aug 2022 6 PM

Boxing Men's 54kg- 57kg - முஹம்மத் ஹூஸ்ஸாமுதின் காலிறுதிக்கு தகுதி பெற்றார்!

முஹம்மத் ஹூஸ்ஸாமுதின்
முஹம்மத் ஹூஸ்ஸாமுதின்

பங்களாதேஷ் வீரர் சலீமை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றார்.

இவர் 2018ம் ஆண்டு காமன்வெல்த்தில் வெண்கல பதக்கம் வென்றிருந்தார்!

01 Aug 2022 6 PM

Judo Men’s -60 kg: Repechage சுற்றில் விஜய் குமார் யாதவ் வெற்றி! வெண்கல பதக்கத்துக்கான போட்டியில் பங்கேற்பார்!

விஜய் குமார் யாதவ்
விஜய் குமார் யாதவ்
01 Aug 2022 5 PM

Judo, Women -48 kg : ப்ரிஸ்கிலாவை வீழ்த்தி சுஷிலா தேவி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார்!

இந்த வெற்றியின் மூலம் இந்தியாவிற்கு மற்றொரு பதக்கம் உறுதியானது!

சுஷிலா தேவி
சுஷிலா தேவி
01 Aug 2022 5 PM
01 Aug 2022 5 PM

Judo, women -57 kg: காலிறுதியில் சுச்சிக்கா தரியால் தோல்வி. ஆனால் Repechage முதல் சுற்றில் வெற்றி பெற்றதால் வெண்கல பதக்கத்துக்கான போட்டியில் பங்கேற்பார்!

சுச்சிக்கா தரியால்
சுச்சிக்கா தரியால்
01 Aug 2022 5 PM

Squash Women's Singles - Plate Quarter-Final: சுனைனா சாரா குருவில்லா இலங்கையின் சனித்மா சினலியை 11-3, 11-2, 11-2 என்ற கணக்கில் வீழ்த்தினார்! இதன்மூலம் அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றார்!

01 Aug 2022 5 PM

Men's Judo 61 kg: அரையிறுதியில் ஜாஸ்லின் சிங் சைனி தோல்வி. அடுத்து வெண்கல பதக்கத்துக்கான போட்டியில் ஆஸ்திரேலியா வீரர் நாத்தனை எதிர்கொள்கிறார்!

ஜாஸ்லின் சிங் சைனி
ஜாஸ்லின் சிங் சைனி
01 Aug 2022 5 PM

Boxing Men's 51 kg: காலிறுதிக்கு தகுதி பெற்றார் அமீத் பன்கல்!

அமீத் பன்கல்
அமீத் பன்கல்
01 Aug 2022 4 PM

Judo, Men -60 kg: காலிறுதியில் விஜய் குமார் யாதவ் தோல்வி!

01 Aug 2022 4 PM

Judo - women’s 48 kg: அரை இறுதி போட்டிக்கு தகுதி பெற்றார் சுசிலா தேவி!

சுசிலா தேவி
சுசிலா தேவி
01 Aug 2022 4 PM

Judo, Men -60 kg: விஜய் குமார் யாதவ் காலிறுதிக்கு தகுதி பெற்றார்!

விஜய் குமார் யாதவ்
விஜய் குமார் யாதவ்
01 Aug 2022 4 PM
Weightlifting Men's 81kg - Final
Weightlifting Men's 81kg - Final

Weightlifting Men's 81kg - Final: அஜய் சிங் நான்காவது இடம் பிடித்தார்!

01 Aug 2022 3 PM

லான் பவுல்ஸில் பதக்கத்தை உறுதிசெய்த பெண்கள் அணி!

லான் பவுல்ஸ்
லான் பவுல்ஸ்

16-13 என்ற கணக்கில் நியூஸிலாந்து அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றது இந்திய லான் பவுல்ஸ் பெண்கள் அணி!

01 Aug 2022 3 PM

Lawn Bowls, Women’s Fours:

இந்தியா vs நியூஸிலாந்து - 14 எண்டுகள் முடிவில் 12-13 என்ற புள்ளிகள் கணக்கில் இந்தியா பின்னடைவு!

01 Aug 2022 3 PM

ஜூடோவில் இந்தியாவின் பயணம் தொடங்கியது!

Men's Judo 61 kg - முதல் போட்டியில் ஜாஸ்லின் சிங் சைனி வெற்றி!

01 Aug 2022 3 PM

Weightlifting Men's 81kg - Final: Snatch சுற்று முடிவில் இந்திய வீரர் அஜய் சிங் மூன்றாவது இடம்!

Snatch சுற்று
Snatch சுற்று
01 Aug 2022 3 PM

Lawn Bowls, Women’s Fours: நியூஸிலாந்திற்கு எதிரான அரையிறுதி போட்டியில் இந்திய அணி 10-12 என்ற கணக்கில் பின்னடைவு!

இந்திய அணி
இந்திய அணி
01 Aug 2022 3 PM

இன்று இந்தியா விளையாடும் போட்டிகளின் அட்டவணை!