Published:Updated:

India at CWG, Day 3 - Highlights: பளுதூக்குதலில் இரண்டு தங்கப்பதக்கங்கள்! பேட்மின்டன், கிரிக்கெட், ஹாக்கியில் அபாரம்!

India at CWG
Live Update
India at CWG

காமன்வெல்த் போட்டிகள் பர்மிங்கஹமில் கோலாகலமாக நடந்து வருகிறது. மூன்றாவது நாளில் இந்திய வீரர்கள் பங்குபெற்ற போட்டிகளின் முடிவுகள் மற்றும் சுவாரசியமான நிகழ்வுகளின் தொகுப்பு!

01 Aug 2022 1 AM
அச்சிண்டா ஷியூலி
அச்சிண்டா ஷியூலி

Weightlifting Men's 73kg - Final: தங்கப்பதக்கம் வென்றார் அச்சிண்டா ஷியூலி!

இரண்டு சுற்றுக்களையும் சேர்த்து 313 கிலோ பளுதூக்கி காமன்வெல்த் சாதனையுடன் தங்கப்பதக்கம் வென்றார் அச்சிண்டா ஷியூலி!

01 Aug 2022 1 AM

Boxing Men’s 92+kg : காலிறுதிக்கு தகுதி பெற்றார் சாகர் அலாவத்!

கெமரூன் நாட்டைச் சேர்ந்த மேக்சிமுக்கு எதிரான போட்டியில் 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றார் சாகர்!

சாகர் அலாவத்
சாகர் அலாவத்
01 Aug 2022 12 AM

Boxing - men’s 75kg: காலிறுதிக்கான தகுதிச்சுற்றில் 1-4 என்ற கணக்கில் தோல்வியுடைந்தார் சுமீத்!

சுமீத்
சுமீத்
01 Aug 2022 12 AM

Badminton - Mixed team: காலிறுதியில் தென்னாபிரிக்கா அணியை வீழ்த்தி இந்திய அணி அரையிறுதி போட்டிக்கு தகுதிப்பெற்றது!

லக்ஷ்யா சென்
லக்ஷ்யா சென்
31 Jul 2022 11 PM

Men’s 50m Backstroke semifinal: ஸ்ரீஹரி நடராஜ் இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்றார்!

ஸ்ரீஹரி நடராஜ்
ஸ்ரீஹரி நடராஜ்
Kirsty Wigglesworth
31 Jul 2022 11 PM

Men's squash singles: சவுரவ் கோஷல் காலிறுதிக்கு தகுதிப்பெற்றார்!

சவுரவ் கோஷல்
சவுரவ் கோஷல்
31 Jul 2022 10 PM

Men's Hockey: குரூப் போட்டியில் கானாவை 11-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்தியா அபாரம்!

இந்தியா vs கானா
இந்தியா vs கானா
Mike Egerton
31 Jul 2022 10 PM

LawnBowls Women Fours: அரையிறுதிக்கு தகுதிப்பெற்றது இந்திய அணி!

நாளை அரையிறுதி போட்டியில் நியூஸிலாந்தை எதிர்கொள்கிறது!

இந்திய அணி
இந்திய அணி
31 Jul 2022 9 PM

Triathlon Mixed Team Relay: இறுதிப்போட்டியில் இந்திய அணி எட்டாவது இடம் பிடித்தது!

இந்திய அணி
இந்திய அணி
31 Jul 2022 9 PM

Artistic Gymnastics - Women’s all-around final: ருத்துஜா நடராஜ் 17வது இடம் பிடித்தார்!

ருத்துஜா நடராஜ்
ருத்துஜா நடராஜ்
31 Jul 2022 8 PM

Weightlifting Women's 59kg - Final: ஆறாவது இடம்பிடித்தார் பாப்பி ஹசாரிக்கா!

பாப்பி ஹசாரிக்கா
பாப்பி ஹசாரிக்கா
31 Jul 2022 8 PM

Men's Cycling: ரொனால்டோ மற்றும் விஷ்வாஜித் வரலாறு படைத்தனர்!

ரொனால்டோ
ரொனால்டோ
Ian Walton

ஆண்கள் Sprint ரேஸில் ரொனால்டோவும், ஆண்கள் Scratch ரேஸில் விஸ்வாஜித்தும் நாக்-அவுட் சுற்றுக்குத் தகுதிபெற்றனர்.

இதன்மூலம் காமன்வெல்த் வரலாற்றில் முதல்முறையாக சைக்கிளிங் போட்டிகளில் நாக்-அவுட்டுக்கு இந்திய வீரர்கள் தகுதிபெற்றுள்ளனர்.!

31 Jul 2022 7 PM

Squash Women's singles: ஜோஷ்னா சின்னப்பா காலிறுதிக்கு தகுதிப்பெற்றார்!

நியூஸிலாந்து வீராங்கனை வாட்ஸை 11-8, 9-11, 11-4, 11-6 என்ற கணக்கில் வீழ்த்தினார்!

 ஜோஷ்னா சின்னப்பா
ஜோஷ்னா சின்னப்பா
31 Jul 2022 7 PM

Artistic Gymnastics, Women’s all-around final: நேற்று இறுதி போட்டிக்கு தகுதிப்பெற்றிருந்த நிலையில் இன்று ருதுஜா நடராஜ் களம் காண்கிறார்!

ருதுஜா நடராஜ்
ருதுஜா நடராஜ்
Manish Swarup
31 Jul 2022 7 PM
31 Jul 2022 7 PM

ஜெரிமி லால்ரீனுங்கா பதக்கம் பெற்ற காட்சி!

31 Jul 2022 7 PM

பாகிஸ்தானிடம் வெற்றி பெற்றதன் மூலம் குரூப் A-வில் இந்திய அணி முதலிடம். அடுத்த போட்டியில் பார்படோஸ் அணியை புதன்கிழமை எதிர்கொள்கிறது!

குரூப் A
குரூப் A
31 Jul 2022 6 PM
31 Jul 2022 6 PM

இந்தியா vs பாகிஸ்தான்: இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!

ஸ்ம்ரிதி மந்தனா
ஸ்ம்ரிதி மந்தனா
Aijaz Rahi

ஸ்ம்ரிதி மந்தனா அரைசதம் அடித்து அசத்தல்!

31 Jul 2022 6 PM
31 Jul 2022 6 PM

Women's Cricket: இந்தியாவிடம் பாகிஸ்தான் திணறல்!

இந்தியா vs பாகிஸ்தான்: டாஸ் வென்று முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 99 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது!

இந்தியா
இந்தியா
Aijaz Rahi
31 Jul 2022 5 PM

Table tennis Men’s team: அரையிறுதி போட்டிக்கு தகுதிப்பெற்றது இந்திய அணி!

காலிறுதி போட்டியில் 3-0 என்ற கணக்கில் பங்களாதேஷ் அணியை வீழ்த்தியது. அரைஇறுதியில் நைஜீரியா அணியை எதிர்கொள்ளும் இந்திய அணி!

31 Jul 2022 5 PM

Men's Boxing 63.5 kg: காலிறுதிக்கான தகுதிச்சுற்றில் 1-4 என்ற கணக்கில் ஷிவா தப்பா தோல்வி!

ஷிவா தப்பா தோல்வி
ஷிவா தப்பா தோல்வி
31 Jul 2022 5 PM

Women's Boxing 50KG - நிக்கத் சரீன் காலிறுதி போட்டிக்கு தகுதிப்பெற்றார்!

நிக்கத் சரீன்
நிக்கத் சரீன்
31 Jul 2022 4 PM

இந்தியாவிற்கு இரண்டாவது தங்கப்பதக்கம்!

ஜெரிமி லால்ரீனுங்கா
ஜெரிமி லால்ரீனுங்கா
ஜெரிமி லால்ரீனுங்கா
ஜெரிமி லால்ரீனுங்கா

ஆண்கள் பளுதூக்குதல் 67 கிலோ பிரிவில் தங்கப்பதக்கம் வென்றார் ஜெரிமி லால்ரீனுங்கா!

31 Jul 2022 4 PM

Swimming Men's 50M backstroke:

Swimming Men's 50M backstroke
Swimming Men's 50M backstroke

அரையிறுதிப் போட்டிக்கு தகுதிப்பெற்றார் ஶ்ரீஹரி நடராஜ்!

31 Jul 2022 4 PM

இன்று இந்தியா ஆடும் போட்டிகள் குறித்த விவரங்களை இங்கே காணலாம்.

31 Jul 2022 4 PM

Swimming Men's butterfly:

சஜன் பிரகாஷ்
சஜன் பிரகாஷ்

இறுதிப்போட்டிகான தகுதிச்சுற்றில் 9வது இடம் பிடித்தார் சஜன் பிரகாஷ்!