Published:Updated:

India at CWG, Day 1 Highlights: 14 வயது அனாஹத் சிங் வெற்றி; டேபிள் டென்னிஸ், ஹாக்கி, பேட்மின்டன்னில் அபாரம்!

India at CWG
Live Update
India at CWG

காமன்வெல்த் போட்டிகள் நேற்று பர்மிங்கஹமில் கோலாகலமாக தொடங்கியது. முதல் நாளில் இந்திய வீரர்கள் பங்குபெற்ற போட்டிகளின் முடிவுகள் மற்றும் சுவாரசியமான நிகழ்வுகளின் தொகுப்பு!

30 Jul 2022 1 AM

Swimming- Men’s 100m Backstroke: ஸ்ரீஹரி நடராஜ் இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்றார்!

Men’s 100m Backstroke
Men’s 100m Backstroke
30 Jul 2022 1 AM
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

Para Swimming - 100m Backstroke S9: இறுதி போட்டியில் எட்டாவது இடம் பிடித்தார் ஆஷிஷ் குமார் சிங்!

100m Backstroke S9:  இறுதி போட்டி!
100m Backstroke S9: இறுதி போட்டி!
30 Jul 2022 12 AM

Men's squash: அபை சிங் வெற்றி !

இந்திய வீர அபை சிங் 11-5, 11-5, 11-5 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி!

30 Jul 2022 12 AM

Table Tennis: இந்திய ஆண்கள் அணி 3-0 என்ற கணக்கில் சிங்கப்பூருக்கு எதிரான போட்டியில் வெற்றி. இன்றைய தினம் பெறும் இரண்டாவது வெற்றி இதுவாகும்!

India at CWG, Day 1 Highlights: 14 வயது அனாஹத் சிங் வெற்றி; டேபிள் டென்னிஸ், ஹாக்கி, பேட்மின்டன்னில் அபாரம்!
30 Jul 2022 12 AM

தமிழகத்தை சேர்ந்த 40 வயது ஷரத் கமல் சிங்கப்பூரை சேர்ந்த 19 வயது பேங் யூவை வீழ்த்தினார்!

Table Tennis: இந்திய ஆண்கள் அணி 2-0 என்ற கணக்கில் சிங்கப்பூருக்கு எதிரான போட்டியில் முன்னிலை!

29 Jul 2022 11 PM

Women's Squash - Singles: வெறும் 14 வயதே ஆன இந்திய ஸ்குவாஷ் வீராங்கனை அனாஹத் சிங் சிங் தன் முதல் போட்டியில் வெற்றி பெற்றார்.

அனாஹத் சிங் 11-5,11-2,11-0 என்ற நேர் செட்களில் ஜடா ரோசை எளிதில் வீழ்த்தி அசத்தினார்!

அனஹத் சிங்
அனஹத் சிங்
29 Jul 2022 10 PM

Table Tennis: மீண்டும் பெண்கள் அணி வெற்றி !

ஃபிஜி தீவு அணியை 3-0 என்ற கணக்கில் வென்று இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது இந்திய அணி !

மணிக்கா பாத்ரா
மணிக்கா பாத்ரா
Alastair Grant
29 Jul 2022 10 PM

Badminton Mixed Team Group Event: இந்தியா 5-0 என்ற கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தியது!

பெண்கள் இரட்டையர் போட்டி: காயத்ரி/ட்ரீசா 21-4,21-5 என்ற கணக்கில் அபார வெற்றி!

29 Jul 2022 9 PM

Badminton Mixed Team Group Event:

இந்தியா 4-0 என்ற கணக்கில் பாகிஸ்தானிடம் முன்னிலை!

பெண்கள் ஒற்றையர் போட்டி: பி.வி. சிந்து 21-7, 21-6 என்ற கணக்கில் அபார வெற்றி!

ஆண்கள் இரட்டையர் போட்டி: சாத்விக் மற்றும் சிராஜ் 21-12,21-9 என்ற கணக்கில் வெற்றி!

பி.வி. சிந்து
பி.வி. சிந்து
Alastair Grant
29 Jul 2022 9 PM

Women's Triathlon: பிரக்ன்யா மோகன் 26வது இடத்தையும் சஞ்சனா சுனில் 28வது இடத்தையும் பிடித்தனர்!

பிரக்ன்யா மோகன்
பிரக்ன்யா மோகன்
Rui Vieira
29 Jul 2022 8 PM

பெண்கள் ஹாக்கி: இந்திய அணி வெற்றி!

கானாவிற்கு எதிரான குரூப் போட்டியில் 5-0 என்ற கணக்கில் இந்திய அணி வெற்றி!

இந்திய அணி
இந்திய அணி
Aijaz Rahi
29 Jul 2022 8 PM

Badminton Mixed Team Group Event:

இந்தியா 2-0 என்ற கணக்கில் பாகிஸ்தானிடம் முன்னிலை!

கலப்பு இரட்டையர் பிரிவு : சுமித் மற்றும் அஸ்வினி 21-9,21-12 என்ற கணக்கில் வெற்றி!

ஆண்கள் ஒற்றையர் பிரிவு : கிடாம்பி ஸ்ரீகாந்த் 21-7,21-12 என்ற கணக்கில் வெற்றி!

29 Jul 2022 6 PM
29 Jul 2022 6 PM

ஆஸ்திரேலியாவிடம் இந்திய அணி தோல்வி!

இந்தியாவுக்கு எதிரான லீக் போட்டியில் மூன்று விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி வெற்றி!

அஷ்லீ கார்டனர்: 52(35)

கிரேஸ் ஹாரிஸ்: 37(20)

அஷ்லீ கார்டனர்
அஷ்லீ கார்டனர்
29 Jul 2022 6 PM

Table Tennis: இந்திய ஆண்கள் அணி வெற்றி!

பார்படோஸிற்கு எதிராக நடந்த முதல் குரூப் போட்டியில் இந்தியா 3-0 என்ற கணக்கில் வெற்றி!

ஷரத் கமல், சத்தியன் ஞானசேகரன், ஹாமீத் தேசை அசத்தல்!

29 Jul 2022 5 PM

ரேணுகா சிங்கின் வேகத்தில் சிக்கிய ஆஸ்திரேலியா!

8வது ஓவர் முடிவில் ஆஸ்திரேலியா 55-5!

ரேணுகா சிங் தாகூர்: 4-0-18-4

29 Jul 2022 5 PM

Men's Triathlon: இந்திய வீரர்கள் விஸ்வநாத் யாதவ் 33வது இடத்தையும் ஆதர்ஷ் 30வது இடத்தையும் பெற்றனர்!

ஆதர்ஷ்
ஆதர்ஷ்
Rui Vieira
29 Jul 2022 5 PM

Boxing Men - 63kg: ஷிவா தப்பா அபார வெற்றி!

இந்திய வீரர் ஷிவா தப்பா பாகிஸ்தான் வீரர் சுலேமான் பலோச்சை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு தகுதிபெற்றார்.

29 Jul 2022 5 PM

Women's Cricket: இந்தியா அணி 154 ரன்கள் குவிப்பு!

டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 154 ரன்கள் ரன்கள் குவிப்பு!

ஹர்மான்ப்ரீட் கவுர்: 52(34)

ஷஃபாலி வெர்மா: 48(33)

ஜெஸ் ஜான்னசென்: 4-0-22-4

மேகன் ஸ்கட் : 4-0-26-2

இந்திய அணி
இந்திய அணி
29 Jul 2022 4 PM

Swimming: குஷ்கரா ராவத், சஜன் பிரகாஷ், ஸ்ரீஹரி நடராஜ் போட்டிகள் முடிவுகள்!

400m Freestyle: குஷ்கரா ராவத் இறுதிப்போட்டிக்கான தகுதிச்சுற்றை 3:57:45 நிமிடங்களில் முடித்து எட்டாவது இடம் பிடித்தார்.

Men's 50m Butterfly: சஜன் பிரகாஷ் இறுதிப்போட்டிக்கான தகுதிச்சுற்றை 25:01 நொடிகளில் முடித்து எட்டாவது இடம் பிடித்தார்.

Men's 100m Backstroke: ஸ்ரீஹரி நடராஜ் இறுதிப்போட்டிக்கான தகுதிச்சுற்றை 54:68 நொடிகளில் முடித்து அரையிறுதிக்கு தகுதிபெற்றார்!

குஷ்கரா ராவத்
குஷ்கரா ராவத்
Kirsty Wigglesworth
29 Jul 2022 4 PM

Table Tennis: இந்திய பெண்கள் அணி வெற்றி!

தென் ஆப்ரிக்காவிற்கு எதிராக நடந்த முதல் குரூப் போட்டியில் இந்தியா 3-0 என்ற கணக்கில் வெற்றி!

Table Tennis: இந்திய பெண்கள் அணி
Table Tennis: இந்திய பெண்கள் அணி

ஸ்ரீஜா அகுலா (IND) 3-0 டேனிஷா படேல் (SA)

மணிக்கா பாத்ரா (IND) 3-0 முஷ்பிக் கலாம் (SA)

ரீத் டென்னிசன்/ஸ்ரீஜா அகுலா (IND) 3-0 லைலா எட்வர்ட்ஸ்/ டேனிஷா படேல் (SA)