Published:Updated:

`தோனி மாதிரி வராது. ஆனா...!' கோலியின் அதிரடி ஆட்டத்துக்கு மக்களின் மைண்ட் வாய்ஸ் #VikatanPollResults

Virat Kohli
Virat Kohli ( https://twitter.com/BCCI )

'நான் க்ளாஸ் மட்டுமல்ல... மாஸும்தான்!' சிக்ஸர்களைப் பறக்கவிட்ட கோலியின் ஆட்டத்துக்கு மக்களின் மைண்ட் வாய்ஸ் என்ன? #VikatanPollResults

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. இதற்கு முக்கியக் காரணம் ரோஹித் ஷர்மா, ராகுல் மற்றும் கேப்டன் கோலியின் அதிரடி அரை சதங்கள்தான். அதிலும் முக்கியமாக கோலியின் 'aggressive' இன்னிங்க்ஸ் பெரும் பாராட்டைப் பெற்றது.

தன் வழக்கமான க்ளாஸ் பாணியை விடுத்து மாஸாக ஆடி 29 பந்துகளில் 70 ரன்களைக் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆச்சர்யமாக வழக்கமாக ஃபோர்களில் அதிகமாக டீல் செய்யும் கோலி இந்த முறை 7 சிக்ஸர்களைப் பறக்கவிட்டிருக்கிறார். இந்த ஆட்டத்துக்கு மக்களின் மைண்ட் வாய்ஸ் என்ன என்று விகடன் தளம், ட்விட்டர் மற்றும் HELO பக்கங்களில் கேட்டிருந்தோம். அதற்கு கிடைத்த ரெஸ்பான்ஸ் இதோ...

`பேட்டிங் ஃபர்ஸ்ட்.. நிறைய பேசினோம்.. ஆனால் அது மட்டும் போதுமா?’- டி20 தொடர் வெற்றி குறித்து கோலி

கோலியின் அதிரடி ஆட்டத்தைப் பார்க்கும்போது உங்களின் மைண்ட் வாய்ஸ் என்ன? #VikatanPoll - என்ற தலைப்பில் வெளியான கட்டுரைக்கு மக்களின் பதில்கள்...

Virat Kohli #VikatanPollResults
Virat Kohli #VikatanPollResults

விகடனின் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்...

Virat Kohli #VikatanPollResults
Virat Kohli #VikatanPollResults

விகடனின் HELO பக்கத்தில் கிடைத்த முடிவுகள்...

Virat Kohli #VikatanPollResults
Virat Kohli #VikatanPollResults

விகடன் தளத்தில் கேட்கப்பட்ட மற்றொரு Poll-ன் முடிவுகள்...

Virat Kohli #VikatanPollResults
Virat Kohli #VikatanPollResults

மொத்தத்தில் 'தோனி மாதிரி வருமா?' என்ற பதிலுக்கே அதிக வாக்குகள் (47.04%) கிடைத்துள்ளன. ஆனால், ஒரெயொரு Poll-ல் மட்டும் 'கோலிதான் கெத்து' என கோலிக்கே லைக்ஸ் விழுந்துள்ளன.

Virat Kohli #VikatanPollResults
Virat Kohli #VikatanPollResults
இது குறித்த உங்களின் பிற கருத்துகளைக் கீழே கமென்டில் பதிவு செய்யுங்கள்.
அடுத்த கட்டுரைக்கு