Published:Updated:

`ஒரு தலைவன் இருக்கிறான்!' CSK பியூஷ் சாவ்லாவை எடுத்தது குறித்து மக்களின் கருத்து #VikatanPollResults

சென்னை சூப்பர் கிங்க்ஸ் பியூஷ் சாவ்லாவை ரூ.6.75 கோடிக்கு ஏலம் எடுத்திருப்பது குறித்து மக்களின் கருத்து என்ன? #VikatanPollResults

பியூஷ் சாவ்லா
பியூஷ் சாவ்லா

15 கோடிக்கும் குறைவான தொகையுடன் ஏலத்தில் களம் கண்ட சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி நிர்வாகம், போட்டிபோட்டு ஆல்ரவுண்டர் சாம் கரணை வாங்கியது. இது ஒருபுறம் பெரிய பாராட்டைப் பெற்றாலும், அடுத்ததாக சீனியர் லெக் ஸ்பின்னர் பியூஷ் சாவ்லாவை அதிகபட்ச தொகையான ரூ.6.75 கோடிக்கு வாங்கியது. இது பல்வேறு விமர்சனங்களைக் கிளப்பியுள்ளது.

சென்னையின் 30 ப்ளஸ், சன்ரைசர்ஸின் 100 பர்சன்ட், கிங்ஸ் லெவனின் சிக்கனம்… Auction ஹைலைட்ஸ்! #IPL

சாவ்லாவுக்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஹேசில்வுட் மற்றும் தமிழக வீரர் சாய் கிஷோர் ஆகியோரை எடுத்திருந்தாலும், சாவ்லாவை எடுத்ததைக் குறித்து கலாய் மீம்ஸ்கள் குவிந்த வண்ணம் உள்ளன. சாவ்லாவை CSK வாங்கியது குறித்து மக்களின் கருத்து என்ன? விகடன் தளம், ட்விட்டர் மற்றும் Helo பக்கங்களில் கிடைத்த முடிவுகள்.

CSK பியூஷ் சாவ்லாவை ரூ.6.75 கோடிக்கு ஏலம் எடுத்திருப்பது குறித்து உங்களின் கருத்து? #VikatanPoll - என்ற தலைப்பில் வெளியான கட்டுரைக்கு மக்கள் அளித்த பதில்கள்...

Piyush Chawla #VikatanPollResults
Piyush Chawla #VikatanPollResults

விகடன் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்...

Piyush Chawla #VikatanPollResults
Piyush Chawla #VikatanPollResults

விகடன் HELO பக்கத்தில் கிடைத்த முடிவுகள்...

Piyush Chawla #VikatanPollResults
Piyush Chawla #VikatanPollResults

விகடன் தளத்தில் கேட்கப்பட்ட மற்றொரு Poll-ன் முடிவுகள்...

Piyush Chawla #VikatanPollResults
Piyush Chawla #VikatanPollResults

மொத்ததில், 'தோனி இருக்கிறார் கலங்காதே' என்பதே அதிக வாக்குகளை (55.5%) பெற்றிருக்கிறது. அதற்கு அடுத்தபடியாக 20.42% பேர், இது தேவையில்லாத முடிவு, 'மிக்ஸரோட வந்திருக்கலாம்' என்று கலாய்த்துள்ளனர். ஒவ்வொரு பதில்களும் பெற்ற வாக்கு சதவிகிதம் இதோ...

Piyush Chawla #VikatanPollResults
Piyush Chawla #VikatanPollResults
இது குறித்து உங்களின் பிற கருத்துகளைக் கீழே கமென்டில் பதிவு செய்யுங்கள்.