Published:Updated:

மீராபாய் சானு வெள்ளிப் பதக்கம் வென்றார்… டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவின் முதல் பதக்கம்!

மீராபாய் சானு
மீராபாய் சானு

டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கான முதல் பதக்கத்தை வென்றிருக்கிறார் மீராபாய் சானு.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

டோக்கியோ ஒலிம்பிக்கின் முதல் நாளிலேயே இந்தியாவுக்கும் பெற்றுத்தந்து சாதனைப்படைத்திருக்கிறார் மீராபாய் சானு. 49 கிலோ எடைப்பிரிவில் கலந்துகொண்ட மீராபாய் சானு, 202 புள்ளிகளுடன் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார்.

க்ளீன் அண்ட் ஜெர்க் போட்டியில் முதல் அட்டம்டெட்டில் 110 கிலோ, இரண்டாவது அட்டம்டெட்டில் 115 கிலோ எடையைச் சரியாகத்தூக்கியவர், மூன்றாவது அட்டம்டெட்டில் 117கிலோ எடையைத் தூக்க சிரமப்பட்டார். இதனால் தங்கம் வென்றிருக்கவேண்டியவரால் வெள்ளியே வெல்லமுடிந்தது.

இந்தியாவின் பதக்க வேட்டையைத் தொடங்கிவைத்திருக்கும் மீராபாய் சானுவுக்கு வாழ்த்துகள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு