Published:24 Jul 2021 10 PMUpdated:24 Jul 2021 10 PM5 ஆண்டுகளில் `வெள்ளி மங்கை' மீராபாய் சானு கண்ட எழுச்சி அபாரமானது!Pradeep Krishna Mரியோ ஒலிம்பிக்கில் ஆறில் ஐந்து வாய்ப்புகளைத் தூக்க முடியாமல் தவறவிட்ட மீராபாய் சானு, அதே ஒலிம்பிக் அரங்கில் சரித்திரம் படைத்திருக்கிறார். இந்த 5 வருடத்தில் அவர் காட்டியிருப்பது அசுர வளர்ச்சி!