Published:Updated:

டேல் ஸ்டெயினின் 'பேபிஸ் டே அவுட்'! (வீடியோ)

டேல் ஸ்டெயினின் 'பேபிஸ் டே அவுட்'! (வீடியோ)
டேல் ஸ்டெயினின் 'பேபிஸ் டே அவுட்'! (வீடியோ)

தென்ஆப்ரிக்க வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயினிடம், ஒரு குழந்தையை கொடுத்து 24 மணி நேரம் பார்த்துக்க சொன்னால் என்ன செய்வார்? இதற்காக நியூ பேலன்ஸ் தென்ஆப்ரிக்கா என்ற காலணி நிறுவனம் ஒரு ஏற்பாடு செய்தது.

           

டேல் ஸ்டெயினை ஒன்றரை வயது குழந்தையுடன் ஒருநாள் பொழுதை கழிக்க வைத்தது. ஆனால் அந்த குழந்தையை டேல் ஸ்டெயினால் சரிவர கவனிக்க முடியவில்லை. குழந்தையுடன் ஸ்டெயின் போராடும் காட்சிகள் ரசிக்க வைக்கின்றன.