Published:Updated:

டெஸ்ட் அரங்கில் ஆயிரம் சிக்சர் அடித்து இந்தியா சாதனை!

டெஸ்ட் அரங்கில் ஆயிரம் சிக்சர் அடித்து இந்தியா சாதனை!
டெஸ்ட் அரங்கில் ஆயிரம் சிக்சர் அடித்து இந்தியா சாதனை!

டெஸ்ட் அரங்கில் ஆயிரம் சிக்சர் அடித்து இந்தியா சாதனை!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ந்தியா- இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கிடையேயான  2வது டெஸ்ட் போட்டி தற்போது கொழும்பு நகரில் நடைபெற்று வருகிறது.

முதல் இன்னிங்சில் இந்திய அணி   393 ஓட்டங்கள் எடுத்தது. இந்தியாவின் நம்பிக்கை வீரர் ரோஹித் சர்மா 5 பவுண்டரி 3 சிக்சருடன் 79 ஓட்டங்கள் எடுத்தார்.இதில் ஹெராத் வீசிய 52வது ஓவரின் கடைசி பந்தை சிக்சருக்கு விளாசினார்.

டெஸ்ட் அரங்கில் ஆயிரம் சிக்சர் அடித்து இந்தியா சாதனை!

இந்த சிக்சர்  டெஸ்ட் போட்டியில் இந்தியா அடித்த ஆயிரமாவது சிக்சர் ஆகும். தொடர்ந்து இந்த போட்டியில் ரோகித் சர்மா மேலும் 2 சிச்சர்களை அடித்தார். இதனால் தற்போது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அடித்துள்ள சிக்சர்களின் எண்ணிக்கை 1002 ஆக உள்ளது. கடந்த 1932ம் ஆண்டு முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடி வரும் இந்தியா, தற்போது 492வது டெஸ்ட் போட்டியில் களமிறங்கியுள்ளது. 

1) ஆஸ்திரேலியா- 1490 சிக்கசர்கள்

2) மேற்கிந்திய தீவுகள்- 1435 சிக்சர்கள்

3) இங்கிலாந்து- 1425 சிக்சர்கள்

4) நியூசிலாந்து- 1078 சிக்சர்கள்

5) பாகிஸ்தான்- 1010 சிக்சர்கள்

6) இந்தியா- 1002 சிக்சர்கள்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு