Published:Updated:

உலக பேட்மிட்டன் சாம்பியன்ஷிப் சாய்னாவுக்கு வெள்ளி!

Vikatan Correspondent
உலக பேட்மிட்டன் சாம்பியன்ஷிப் சாய்னாவுக்கு வெள்ளி!
உலக பேட்மிட்டன் சாம்பியன்ஷிப் சாய்னாவுக்கு வெள்ளி!

இந்தோனேஷியாவில் நடைபெற்ற உலக பேட்மிட்டன் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டியில் இந்தியாவின் சாய்னா நேவால் ஸ்பெயினின் காராலினா மார்டினுடன் மோதினார். நடப்பு சாம்பியனான காராலினா மாரின் மற்றும் சாய்னா இடையே கடும் போட்டி நடந்து வந்தது. இதில் 21-16,  21-19 என்ற கணக்கில் காராலினா மாரின் சாய்னாவை வீழ்த்தி பட்டம் வென்றார்.

உலக பேட்மிட்டன் சாம்பியன்ஷிப் சாய்னாவுக்கு வெள்ளி!


இந்த போட்டியில் கடைசி நிமிடம் வரை பரபரப்பு நீடித்தது. சாய்னா நெஹ்வால் வெள்ளிப்பதக்கம் வென்றார். உலக பேட்மிட்டன் தொடரில் இந்தியா சார்பாக ஒருவர் இறுதி போட்டியில் ஆடுவது இதுவே முதல்முறை.பதக்கம் வென்றது மகிழ்ச்சியளிக்கிறது என்றும் சாய்னாவுக்கு வாழ்த்துக்களையும் மாரின் தெரிவித்தார். பரபரப்பான போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற சாய்னாவுக்கு வாழ்த்துக்களை பகிர்வோம்.