Published:Updated:

வார்னருடன் சண்டையில் ஈடுபட்ட ஜோ ரூட்டுக்கு மது விருந்துகளில் பங்கேற்கத் தடை!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ஷஸ் தொடரின் போது மது விருந்தில் கலந்து கொள்ள இங்கிலாந்து அணி வீரர் ஜோ ரூட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

வார்னருடன் சண்டையில் ஈடுபட்ட ஜோ ரூட்டுக்கு மது விருந்துகளில் பங்கேற்கத் தடை!

கடந்த 2013ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடைபெற்றது. அப்போது பார் ஒன்றில் மது விருந்தில் கலந்து கொண்ட, இங்கிலந்து வீரர் ஜோ ரூட்  ஆஸ்திரேலிய வீரர்  டேவிட் வார்னருடன் தகராறில் ஈடுபட்டார். ஆத்திரமடைந்த டேவிட் வார்னர், ஜோ ரூட் முகத்தில் தாக்கினார். இந்த சம்பவத்தையடுத்து, ஜோ ரூட்டுக்கு தற்போதைய ஆஷஸ் தொடரின் போது மது விருந்தில் பங்கேற்க இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தற்போது நடைபெற்று வரும் ஆஷஸ் தொடரில் பிர்மிங்ஹாமில் நடைபெற்ற 3வது போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இதனையொட்டி பிர்மிங்ஹாமில் பார் ஒன்றில், மது விருந்துடன் கொண்டாட்டம் நடந்தது. இதில் ஜோ ரூட் பங்கேற்கவில்லை. இதனை இங்கிலாந்து அணியின் கேப்டன் அலெஸ்டர் குக் உறுதி செய்துள்ளார்.

ஆஷஸ் தொடரில் ஒவ்வொரு போட்டி முடிந்த பின்னரும் வெற்றி பெற்ற அணி வீரர்கள் மது விருந்தில் பங்கேற்பது வழக்கமானது.
 
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு