Election bannerElection banner
Published:Updated:

35வது தேசிய விளையாட்டு போட்டி தொடங்கியது!

35வது தேசிய விளையாட்டு போட்டி தொடங்கியது!
35வது தேசிய விளையாட்டு போட்டி தொடங்கியது!

35வது தேசிய விளையாட்டு போட்டி தொடங்கியது!

35வது தேசிய விளையாட்டு போட்டி தொடங்கியது!

திருவனந்தபுரம்: 35வது தேசிய விளையாட்டு போட்டி கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் தொடங்கி உள்ளது.

தடகளம், கபடி, வில் வித்தை உள்பட 33 வகையான போட்டிகள் நடைபெறும் தேசிய விளையாட்டு போட்டியின் 35வது போட்டி, கேளர மாநிலம், திருவனந்தபுரம் சனிக்கிழமை மாலை தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதன் தொடக்க விழாவில் அம்மாநில முதல்வர் உம்மன் சாண்டி, மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு ஆகியோர் பங்கேற்றனர்.

கேரள மாநிலத்தில் உள்ள 7 மாவட்டங்களில், பிப்ரவரி 14ஆம் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் 1,369 பதங்கள் வழங்கப்படும்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு