Published:Updated:

க்ளீன் மேரி க்ளீன்!

க்ளீன் மேரி க்ளீன்!
க்ளீன் மேரி க்ளீன்!
க்ளீன் மேரி க்ளீன்!

குத்துச் சண்டை சாம்பியன் மேரிகோம், தன் குடும்பத்தினருடன் மட்டுமல்லாது, தான் நடத்தி வரும் பாக்சிங் அகாடமி மாணவர்களையும் தன்னோடு இணைத்துக் கொண்டு பிரதமர் நரேந்திர மோடியின் ‘க்ளீன் இந்தியா மிஷன்’ ( தூய்மையான இந்தியா)  திட்டத்தில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார்.

சங்கிலி போல் தொடரும் இந்தத் திட்டத்தில் மேரி கோம், தனது பங்கிற்கு பாலிவுட் நடிகர் தர்ஷன் குமார், துப்பாக்கி சுடும் வீராங்கனை ஹீனா சித்து, மல்யுத்த வீரர்கள் யோகேஷ்வர் மற்றும் சுசில் குமார் உட்பட இன்னும் சிலரையும் இணைத்துக் கொண்டு இந்தியாவை துப்புரவு செய்யும் பணியில் இறங்கியுள்ளார்.


வெல்டன் மேரி வெல்டன்!

-பொன்.விமலா