Published:Updated:

தேசிய விளையாட்டு போட்டி கேரளாவில் ஜனவரி மாதம் தொடக்கம்!

தேசிய விளையாட்டு போட்டி கேரளாவில் ஜனவரி மாதம் தொடக்கம்!
தேசிய விளையாட்டு போட்டி கேரளாவில் ஜனவரி மாதம் தொடக்கம்!
தேசிய விளையாட்டு போட்டி கேரளாவில் ஜனவரி மாதம் தொடக்கம்!

புதுடெல்லி: தேசிய விளையாட்டு போட்டி அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் கேரளாவில் நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் முக்கிய விளையாட்டுப் போட்டியான தேசிய விளையாட்டுப் போட்டிகள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, 35வது தேசிய விளையாட்டுப் போட்டி அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 31ஆம் தேதி தொடங்கி, பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி வரை கேரளாவில் நடத்தப்படுகிறது என இந்திய ஒலிம்பிக் சங்கம் இன்று (26ஆம் தேதி) அறிவித்துள்ளது.