100) கிரிக்கெட் ஸ்டேடியங்களில் ‘பிட்ச்’ பொதுவாக வடக்கு-தெற்கு திசை நோக்கியே இருக்கும். சூரிய ஒளி பேட்ஸ்மேன் கண்களில் விழாமல் இருப்பதற்காகவே இப்படி அமைக்கப்படுகிறது.

101) பார்வையற்றோருக்கான கிரிக்கெட்டில் இந்தியாதான் உலக சாம்பியன். 50 ஓவர் உலகக் கோப்பையை 2014, 2018 எனத் தொடர்ந்து 2 முறை கைப்பற்றியுள்ளது. டி20 உலகக் கோப்பையையும் 2012, 2017 என இரண்டு முறை கைப்பற்றியுள்ளது.

102) 1983 கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் பயிற்சியாளர் யாரும் இல்லை. 2007 டி-20 உலகக் கோப்பை வென்ற இந்திய அணியிலும் தலைமைப் பயிற்சியாளர் யாரும் இல்லை.

103) 137 ஆண்டுக் கால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில், முதன்முறையாக முதல் பந்தில் சிக்சர் அடித்தவர் கிறிஸ் கெய்ல். 2012-ம் ஆண்டு வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் இந்தச் சாதனையை நிகழ்த்தினார்.

104) தற்போது இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பிடிக்க கொண்டுவரப்பட்டிருப்பதுதான், ‘யோ - யோ’ ஃபிட்னஸ் டெஸ்ட். இந்த டெஸ்டில் குறைந்தது 16.1 புள்ளிகள் எடுத்தால்தான் அணியில் இடம் கிடைக்கும்.

105) கிரிக்கெட் சட்டத்தின்படி ஒரு வீரர் அவுட் ஆனதும், மாற்று வீரர் 3 நிமிடங்களுக்குள் களத்துக்கு வரவேண்டும். அப்படி வரவில்லை என்றால், அவரும் அவுட் ஆனவராகக் கருதப்படுவார்.

106) ரஞ்சி தொடரை வென்ற அணியுடன், மற்ற அணிகளிலிருந்து சிறந்த வீரர்களைத் தேர்வுசெய்து, ‘ரெஸ்ட் ஆஃப் இந்தியா’ என்ற அணியை உருவாக்குவார்கள். இந்த இரு அணிகளும் விளையாடுவதுதான் ‘இராணி கோப்பை’.

107) கிரிக்கெட் அரங்கில் ‘சைட் ஸ்க்ரீன்’ டெஸ்ட் போட்டிகளுக்கு வெள்ளை நிறத்திலும், ஒரு நாள் போட்டிகளுக்கு கறுப்பு நிறத்திலும் இருக்கும். பேட்ஸ்மேன் பந்தை தெளிவாகக் கவனிக்க இது உதவும். டெஸ்ட் போட்டிகளில் சிவப்பு பந்து என்பதால் வெள்ளை நிற ஸ்கிரீனும், ஒரு நாள் போட்டிகளில் வெள்ளைப் பந்து என்பதால் கறுப்பு நிற ஸ்கிரீனும் வைக்கப்படுகின்றன.

108) 60 ஓவர், 50 ஓவர், 20 ஓவர் கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்ற ஒரே அணி, இந்தியா. முறையே 1983, 2011, 2007 ஆண்டுகளில் வென்றது.

109) மூன்றாவது அம்பயரால் அவுட் கொடுக்கப்பட்ட முதல் வீரர், சச்சின் டெண்டுல்கர். 1992-ம் ஆண்டு, டர்பனில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ரன் அவுட் அப்பீல் முறையில் அவுட் கொடுக்கப்பட்டார்.

110) கிரிக்கெட் மட்டை, 1624-ம் ஆண்டின்போது ஹாக்கி மட்டை போன்றே இருந்தது. 1770-ம் ஆண்டில் கிரிக்கெட் விதிமுறைகள் மாற்றப்பட்டபோது, மட்டையின் வடிவமும் நீளவாக்கில் மாறியது. வில்லோ என்னும் மரத்தின் கட்டையில் தயாரிக்கப்பட்டது.

111) ஹாட்ரிக் உலகக் கோப்பை வென்ற ஒரே அணி, ஆஸ்திரேலியா. 1999, 2003, 2007 ஆகிய ஆண்டுகளில் தொடர்ச்சியாக வென்றது.

112) மொஹிந்தர் அமர்நாத் (1983), அரவிந்த் டி சில்வா (1996), ஷேன் வார்னே (1999) ஆகிய மூன்று வீரர்கள் மட்டுமே ஒரே உலகக் கோப்பையின் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளில் ஆட்ட நாயகன் விருது பெற்றவர்கள்.

113) எத்தனையோ அதிரடி பேட்ஸ்மேன்கள் இந்திய அணியில் இருந்தாலும், ஒருநாள் போட்டிகளில் இந்தியாவின் அதிவேக அரைசதம் அடித்தது ஒரு பெளலர். 21 பந்துகளில் அரைசதம் கடந்த அவர், அஜித் அகர்கர்.

114) சர்வதேச கிரிக்கெட்டில், சர் டொனால்டு பிராட்மேனின் சராசரி 99.94. அவர் கடைசிப் போட்டியில் டக் அவுட். அந்தப் போட்டியில் 6 ரன்கள் எடுத்திருந்தால், 100 சராசரி என்ற மகத்தான சாதனை படைத்திருப்பார்.

115) கிரிக்கெட் பேட்டின் நீளம் 96.5 சென்டிமீட்டரைத் தாண்டக்கூடாது. அகலம், அதிகபட்சமாக 10.8 செ.மீ இருக்கலாம். அதன் எடை 1.2 முதல் 1.4 கிலோ வரை இருக்கலாம்.

116) கிரிக்கெட்டில் மிகக்குறைந்த வயதில் அறிமுகமான வீரர், பாகிஸ்தானின் ஹசான் ராசா. ஜிம்பாவே அணிக்கு எதிராக 14 வயது 227 நாள்களில் அறிமுகமானார்.

117) சர்வதேச அளவில், பல கிரிக்கெட் பந்துகள் பயன்படுத்தப் படுகின்றன. இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் ‘ட்யூக்’ பந்தையும், இந்தியா ‘SG’ பந்தையும், மற்ற நாடுகள் பெரும்பாலும் கூக்கபர்ரா பந்துகளையும் உபயோகிக்கின்றன.

118) கிரிக்கெட்டில் பேட்ஸ் மேன்கள் 10 விதமாக அவுட் ஆகலாம். அவை... போல்டு, கேட்ச், எல்.பி.டபிள்யூ, ஸ்டம்ப்பிங், ரன் அவுட், ஹிட் விக்கெட், பந்தை இருமுறை அடித்தல் (hitting the ball twice), ஃபீல்டிங்குக்கு இடையூறு செய்தல் (obstructing the field), டைம் அவுட், ஹேண்டிலிங் தி பால்.

119) இந்த ஆண்டு இங்கிலாந்தில் நடக்கப்போவது, கிரிக்கெட் உலகக் கோப்பையின் 12-வது தொடர். இங்கிலாந்தில் நடப்பது ஐந்தாவது முறை. அதிகமுறை உலகக் கோப்பையை நடத்தியுள்ள நாடு இங்கிலாந்துதான்.

120) இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில் அசத்திவரும் ஸ்மிரிதி மந்தானா, 15 வயதுக்குட்பட்டோருக்கான மகாராஷ்டிரா கிரிக்கெட் அணியில் விளையாடும்போது வயது 9. இப்போது ஐசிசி கிரிக்கெட் ஒரு நாள் தரவரிசையில் உலகின் நம்பர் 1 இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

121) பாகிஸ்தானின் முன்னாள் கேப்டன் இம்ரான் கான், 1987-ம் ஆண்டு சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்தார். ஆனால், பாகிஸ்தான் பிரதமரின் வேண்டுகோளுக்கிணங்க 1988-ம் ஆண்டு மீண்டும் அணியில் இணைந்தார். 1992 உலகக் கோப்பையை வென்றார். அதன்பின்னர் மீண்டும் ஓய்வைப்பெற்றார்.