013 - ஒலிம்பிக் தொடக்க விழாவில் நாடுகளின் அணிவகுப்பு நடைபெறும். முதன்முதலில் ஒலிம்பிக்கைத் தொடங்கிய கிரீஸ் முதலாவதாகவும், போட்டிகளை நடத்தும் நாடு இறுதியிலும் அணிவகுக்கும். மற்ற நாடுகள் இடையில் அணிவகுத்து வரும். ஒலிம்பிக் நடத்தும் நாட்டின் ஒருங்கிணைப்புக் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட மொழியின் அகரவரிசைப்படி அணிவகுப்பு வரிசை அமையும்.

014 -ஒலிம்பிக் போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு ஆரம்பத்தில் வெள்ளிப் பதக்கம் மற்றும் ஆலிவ் கிளை வழங்கப்பட்டது. 1904 ஒலிம்பிக்கில் முதல் இடத்துக்கு தங்கம், 2-வது இடத்துக்கு வெள்ளி, 3-வது இடத்துக்கு வெண்கலம் எனக் கொண்டுவரப்பட்டது.

015 -2004-ம் ஆண்டு, ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியின் 200 மீட்டர் ஓட்டத்தின் இறுதிப் போட்டி. அவசரத்தில் ஷூக்களை மாற்றிப் போட்டு ஓடினார் போல்ட். ஆனாலும், அந்தப் போட்டியில் தங்கம் வென்றார். 2008 ஒலிம்பிக்கில் 100மீ, 200மீ, 4x100மீ தொடர் ஓட்டம் மூன்றிலும் உலக சாதனை படைத்த ஒரே வீரர்.

016 -இதுவரை 34 முறை ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா பங்கேற்றிருந்தாலும், 9 தங்கங்களை மட்டுமே வென்றுள்ளது. ஹாக்கி போட்டியில் 1928 முதல் 1956 வரை தொடர்ந்து 6 தங்கம் வென்றது. ஒலிம்பிக்கில் தனிநபர் பிரிவில் தங்கம் வென்ற ஒரே இந்தியர், அபினவ் பிந்த்ரா மட்டுமே. 2008 பீஜிங் ஒலிம்பிக்கில் துப்பாகிச் சுடுதலில் தங்கம் வென்றார்.

017 - 1936-ம் ஆண்டு, அமெரிக்க தடகள வீரர் ஜெஸ்ஸி ஓவன்ஸ், 45 நிமிடங்களுக்குள் 3 உலக சாதனைகளை முறியடித்தும் ஓர் உலக சாதனையைச் சமன் செய்தும் புதிய சாதனையைப் படைத்தார்.

018 -எத்தியோப்பியா என்னும் ஆப்பிரிக்க நாடு, இதுவரை ஒலிம்பிக்கில் 53 மெடல்கள் வென்றுள்ளது. அனைத்துமே தடகளத்தில் வென்றவை.

019 -ஒலிம்பிக் போட்டிகளில் அதிக தங்கங்களை வென்ற அமெரிக்க நீச்சல் வீரர், மைக்கேல் பெல்ஃப்ஸ். தன் 11-வது வயதில் ADHD என்னும் ஹைப்பர் ஆக்டிவிட்டி நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.

020 -1912 முதல் 1948 வரை நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் சிற்பக்கலை, எழுத்து, ஓவியம், இசை, கட்டடக்கலை ஆகியவற்றுக்கும் போட்டிகள் நடத்தப்பட்டன.

021 -2012 லண்டன் ஒலிம்பிக் தொடருக்குத்தான், பங்கேற்ற அனைத்து அணிகளுமே பெண் போட்டியாளர்களையும் அனுப்பியிருந்தன.

022 -சோவியத் ஒன்றியத்தைச் சேர்ந்த லாரிசா லாட்டினினாவுக்கு இப்போது வயது 84. இதுவரை நடந்த அனைத்து ஒலிம்பிக் போட்டிகளிலும் அதிகபட்ச பதக்கங்கள் வென்றது இவர்தான். ஜிம்னாஸ்டிக்ஸ் வீரரான இவர், 18 பதக்கங்கள் பெற்றுள்ளார். இதில் தங்கம் மட்டுமே 9.