``தோனிக்கு 80 வயதாகலாம்; வீல் சேரில் இருக்கலாம். ஆனாலும், அவர் என் அணியில் இருப்பார்.

- தோனி இந்திய அணியில் நீடிப்பது குறித்து டி வில்லியர்ஸ்

``நீ இப்ப பந்து போடப் போறியா, இல்லை, பெளலரை மாத்தவா?’’

- குல்தீப் யாதவ் ஃபீல்டிங் செட் செய்ய நீண்ட நேரம் எடுத்துக் கொண்டதும் தோனி சொன்னது!

``ஐந்து ஆண்டுகளுக்கு முன் முஷ்ஃபிகுர் ரஹீம் `ரேஷ் ஷாட்’ ஆடி சீக்கிரமே அவுட்டாகி விடுவார். இப்போதெல்லாம் கடைசி வரை களத்தில் நிற்கிறார். இந்த அனுபவத்தை அவர் வெறுமனே துபாய் மாலில் இருந்து வாங்கி வந்துவிடவில்லை.’’

- ஆசியக் கோப்பையில் இலங்கைக்கு எதிராக முஷ்ஃபிகுர் 144 ரன் அடித்தபோது கேப்டன் அமினுல் இஸ்லாம் சொன்னது.

``ஒரு தேங்காயைக் கொடுங்கள், ஜிம்மி ஆண்டர்சன் அதையும் ஸ்விங் செய்வார்!’’

- வர்ணனையில் மைக்கேல் ஹோல்டிங்

``என்னை ஏலத்தில் எடுத்து ஐ.பி.எல்-லை ஷேவாக் காப்பாற்றிவிட்டார்!’’

- கிறிஸ் கெய்ல்

``இவர்கள்தான் ஓப்பனிங் இறங்குவார்கள் என்று நீங்கள் நினைப்பவர்கள் மிடில் ஆர்டரில் இறங்கலாம். மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஓப்பனிங் இறங்கலாம். என் முடிவை உங்களால் கணிக்கவே முடியாது.’’

- கிங்ஸ் லெவன் கேப்டன் அஷ்வின்

``நான் மூன்று பிரிமியர் லீக் பட்டம் வென்றிருக்கிறேன். மற்ற 19 மேனேஜர்களுமே சேர்ந்து இரண்டுமுறைதான் பட்டம் வென்றிருக்கிறார்கள். ரெஸ்பெக்ட் மீ... ரெஸ்பெக்ட்.. ரெஸ்பெக்ட்...’’

- ஜோஸ் மொரினியோ

``பத்து ஆண்டுகளுக்கு முன் ஃபெடரர், நடால் போன்ற ஜாம்பவான்களை எதிர்த்து விளையாடுவதை நினைத்து வருத்தப்பட்டேன்.

ஆனால், அவர்களுக்கு எதிராக விளையாடியதுதான் இன்று என்னை ஒரு சிறந்த வீரனாக மாற்றியிருக்கிறது. நான் அவர்கள் இருவருக்கும் கடமைப்பட்டிருக்கிறேன்.’’

- நோவாக்ஜோகோவிச்

``எம்பாப்பே என் சாதனைகளை எல்லாம் முறியடிப்பதைப் பார்த்தால், என் பூட்ஸ்களை மீண்டும் தூசு தட்ட வேண்டும் போல!’’

- பீலே

``தங்கம் ஜெயித்துவிட்டேன். இனி `மீண்டும் சிந்துவுக்கு வெள்ளி’ என்ற தலைப்புக்கு இடமில்லை.’’

- பி.வி. சிந்து