Published:Updated:

சைப்ரஸ், க்யூபா போட்டிகளில் இருந்து விஜேந்தர் சிங் நீக்கம்!

சைப்ரஸ், க்யூபா போட்டிகளில் இருந்து விஜேந்தர் சிங் நீக்கம்!
சைப்ரஸ், க்யூபா போட்டிகளில் இருந்து விஜேந்தர் சிங் நீக்கம்!
சைப்ரஸ், க்யூபா போட்டிகளில் இருந்து விஜேந்தர் சிங் நீக்கம்!

மும்பை: சைப்ரஸ் மற்றும் க்யூபாவில் நடைபெற உள்ள குத்துச்சண்டை போட்டிகளில் இருந்து இந்திய வீரர் விஜேந்தர் சிங் நீக்கப்பட்டுள்ளார்.

போதை மருந்து குற்றச்சாட்டில் சிக்கியுள்ள விஜேந்தர் சிங், பாட்டியாலாவில் நேற்று நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. இன்றும் பயிற்சிக்கு வராத நிலையில், பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்காத விஜேந்தர் சிங்கின் பெயர், குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்கும் வீரர்களின் பட்டியலில் இடம்பெறாது என்று இந்திய குத்துச் சண்டை கழகம் அறிவித்துள்ளது.