Published:Updated:

தமிழக அரசு எதிர்ப்பு: ஆசிய தடகளப் போட்டி இலங்கைக்கு மாற்றம்!

தமிழக அரசு எதிர்ப்பு: ஆசிய தடகளப் போட்டி இலங்கைக்கு மாற்றம்!
தமிழக அரசு எதிர்ப்பு: ஆசிய தடகளப் போட்டி இலங்கைக்கு மாற்றம்!
தமிழக அரசு எதிர்ப்பு: ஆசிய தடகளப் போட்டி இலங்கைக்கு மாற்றம்!

புதுடெல்லி: சென்னையில் நடைபெறுவதாக இருந்த ஆசிய தடகளப் போட்டி,தமிழக அரசின் எதிர்ப்பு காரணமாக  இலங்கை தலைநகர் கொழும்புவுக்கு மாற்றப்பட்டுள்ளது.

ஜூலை மாதம் சென்னையில் நடைபெறவிருந்த 20 ஆவது ஆசிய தடகளப் போட்டிகளில் இலங்கை வீரர்கள் பங்கேற்க கூடாது என தமிழக அரசு தெரிவித்திருந்தது.

##~~##
மேலும் இலங்கை வீரர்கள் பங்கேற்றால் போட்டியை தமிழகத்தில் நடத்த முடியாது எனவும் அறிவித்திருந்தது.
இதனையடுத்து ஆசிய தடகள சம்மேளனம் போட்டியை கொழும்புவில் நடத்த முடிவு செய்துள்ளது. இப்போட்டியின் முதல் 2 சுற்றுகள் தாய்லந்தில் நடைபெறுகின்றன. மூன்றாவது சுற்று போட்டிகள் சென்னைக்கு பதிலாக கொழும்பில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.