

பாடன்: ஜெர்மனியில் நடந்து வரும் கிரென்கே கிளாசிக் செஸ் தொடர் போட்டியில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றார்.
##~~## |
ஜெர்மனியில் இன்று நடந்த கிரென்கே கிளாசிக் செஸ் தொடர் போட்டியின் 10 ஆவது சுற்றில்,தன்னை எதிர்த்து ஆடிய ஜெர்மன் வீரர் அகர்காடிஜை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.
தமது வெற்றி குறித்து விஸ்வநாதன் ஆனந்த் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.