01-08-09

விளையாட்டு விஞ்ஞானம்!

அ.சுப்பையாபாண்டியன்

குடுவைக்குள் பலூன்!

தேவை 500 மி.லி கூம்புக் குடுவை, பலூன்கள், நீர், கற்பூரம், கரண்டி, தீப்பெட்டி.

செய்முறை ஒரு சிறிய பலூனில் ஒரு டென்னிஸ் பந்து அளவுக்கு நீர் நிரப்பி முடிச்சுப்போட்டு கட்டி வைத்துக் கொள்ளவும். இதைப் போன்று இரண்டு மூன்று நீர் நிரப்பிய பலூன்களை தயார் செய்து கொள்ளவும். இந்த நீர் நிரப்பப்பட்ட பலூன்கள் கூம்புக் குடுவையின் வாயகலத்தை விட சற்று பெரியதாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும். இந்த பலூனை கூம்புக் குடுவைக்குள் தள்ளிப் பார்க்கவும். முடியவில்லை என்றால் பின்வரும் சோதனையைச் செய்து பாருங்கள்.

ஒரு கரண்டியில் கற்பூரத்தைக் கொளுத்தி ஒரு கூம்புக் குடுவைக்குள் போடவும். குடுவையின் வாயில் பந்து போன்று கட்டி வைத்திருக்கும் நீர் பலூனை வைக்கவும். என்ன நிகழ்கிறது என்று பார்? அட! என்ன ஆச்சர்யம்! பலூன் 'டமால்' என்ற பெரிய வெடி ஓசையுடன் குடுவைக்குள் செல்வதைப் பார்க்கலாம். நீர் பலூன் எப்படி தானாகவே கூம்புக் குடுவைக்குள் சென்றது?

எரிந்து கொண்டிருக்கும் கற்பூரம் குடுவைக்குள் இருக்கும் காற்றை சூடுபடுத்துகிறது. இதனால் காற்று மூலக்கூறுகள் வெளிப்புறமாக நகர்கின்றன. வெப்பப்படுத்தப்பட்ட காற்று மூலக்கூறுகள் குடுவையிலிருந்து வெளியேறி விடுகின்றன.

மேலும் கற்பூரம் அணைந்த உடன் குளிர்ச்சியால் காற்று மூலக்கூறுகள் நெருங்கி வருகின்றன. இதனால் குடுவைக்குள் பகுதியளவு வெற்றிடம் ஏற்படுகிறது. அதாவது குடுவைக்குள் காற்றழுத்தம் குறைகிறது. இப்போது குடுவைக்குள் இருக்கும் காற்றழுத்தத்தை விட, வெளிக் காற்றழுத்தம் அதிகமாக இருக்கும். இந்த அழுத்த வேறுபாட்டினால் வெளியே உள்ள வளி மண்டலக் காற்று, குடுவையின் வாயில் உள்ள பலூன் மீது ஒரு விசையை செலுத்தி உள்ளே தள்ளி விடுகிறது. இச்சோதனையில் இருந்து காற்றுக்கு அழுத்தம் உண்டு என்பதை தெரிந்து கொள்ளலாம்.

பெரிய வெடி ஓசை ஏற்படுவதற்கான காரணம் என்ன? குடுவைக்குள் அழுத்தம் குறைந்தவுடன் உள்ளே ஏற்பட்ட பகுதி வெற்றிடத்தை நிரப்புவதற்கு திடீர் என்று வேகமாக குடுவையின் குறுகிய வாய் வழியாக வெளிக்காற்று செல்லும்போது பெரிய வெடி ஓசை கேட்கிறது.

பலூனை வெளியில் எடுப்பது எப்படி? ஓர் உறிஞ்சு குழலை குடுவைக்குள் வைத்து, குடுவையை தலைகீழாகத் திருப்பி, பலூன் குடுவையின் வாயில் சரியாக பொருந்தி இருக்கும் போது உறிஞ்சு குழலை வெளியே இழுத்தால் பலூன் வெளியே வந்து விடும். பலூனை வெளியில் எடுக்கும் இச்சோதனையை நீங்களே செய்து பாருங்கள்.

-படங்கள் வி.செந்தில்குமார்