பொது அறிவு
FA பக்கங்கள்
Published:Updated:

சுட்டி க்ரியேஷன்ஸ் - சிறப்பா செஞ்சாங்க!

சுட்டி க்ரியேஷன்ஸ் - சிறப்பா செஞ்சாங்க!
பிரீமியம் ஸ்டோரி
News
சுட்டி க்ரியேஷன்ஸ் - சிறப்பா செஞ்சாங்க!

சுட்டி க்ரியேஷன்ஸ் - சிறப்பா செஞ்சாங்க!

சுட்டி விகடன் சார்பில் மாணவர்களின் கற்பனைத் திறனைத் தூண்டும் ‘சுட்டி க்ரியேஷன்ஸ் ஒர்க்‌ஷாப்’ பள்ளிகளில் நடத்தப்பட்டுவருகிறது. பயிற்சியில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகளும், கலந்துகொண்ட அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ்களும் அளிக்கப்பட்டன.  பயிற்சியைச் சிறப்பாக நடத்திய பள்ளிகளுக்கு நினைவுப்பரிசும் வழங்கப்பட்டது.

சுட்டி க்ரியேஷன்ஸ் - சிறப்பா செஞ்சாங்க!

 ‘அழகான குடை ராட்டினம்’ செய்த, கொட்டிவாக்கம் நெல்லை நாடார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள்.

சுட்டி க்ரியேஷன்ஸ் - சிறப்பா செஞ்சாங்க!

வெற்றி விநாயகா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, கரூர் பள்ளி மாணவர்கள் ‘அழகான குடை ராட்டினம்’ க்ரியேஷனை உருவாக்கினார்கள்.

சுட்டி க்ரியேஷன்ஸ் - சிறப்பா செஞ்சாங்க!

கலங்கரை விளக்கத்தைச் சிறப்பாகச் செய்து காட்டிய துலிப் இன்டர்நேஷ்னல் பள்ளி, பட்டாங்குளம், ஆரணி, திருவண்ணாமலை மாவட்டம் பள்ளி மாணவர்கள்.