பொது அறிவு
Published:Updated:

கோடையைக் கொண்டாடினோம்! - ‘நாற்றங்கால்’ திருவிழா

பிரீமியம் ஸ்டோரி
News
கோடையைக் கொண்டாடினோம்! - ‘நாற்றங்கால்’ திருவிழா

ச.யாழினி - படங்கள்: க.தனசேகரன்

விதை சேகரித்தல், களை எடுத்தல், ஆடுமாடு மேய்த்தல், சோளக்கொல்லை பொம்மை செய்தல், சேற்றில் விளையாடுதல், பம்புசெட்டுக் குளியல், மரம் ஏறுதல் என, ஏற்காடு மலையடிவாரத்தின் ஜி.2 நர்சரி மையத்தில் நடந்த ‘நாற்றங்கால்’ திருவிழா சுட்டிகளால், களைகட்டியது. நமது மண்ணின் பெருமையையும் இயற்கை உணவின் மகிமையையும் அழகாக உணர்த்தியது இந்தத் திருவிழா. சேலம் மரப்பாச்சி குழந்தைகள் அமைப்பின் நிறுவனர் சரவணக்குமார், ஜே.சி.ஐ சேலம் மெட்ரோ அமைப்பின் தினேஷ்ராஜ் மற்றும் சுரேஷ் ஆகியோர் இணைந்து இந்த ரகளையான திருவிழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள்.  

கோடையைக் கொண்டாடினோம்! - ‘நாற்றங்கால்’ திருவிழா

‘இன்னிக்குத்தான் முதல் தடவையா ஆட்டைத் தொட்டுப் பார்த்தேன்’ ‘வெறும் காலோடு, சேற்றில் இறங்கி, செம ஆட்டம் போட்டதை மறக்கவே மாட்டேன்’ ‘நாம சாப்பிடும் ஓர் உணவு எப்படி உருவாகுதுனு தெரிஞ்சுக்கிட்டேன்’ என அங்கே வந்திருந்த சுட்டிகள் எல்லோரும் ஸ்மைலி லைக்குகளை அள்ளித்தெளித்தார்கள். அந்த அழகுக் காட்சிகளின் சில துளிகள் இங்கே...