இங்கே 15 கேள்விகள் இடம்பெற்றிருக்கின்றன. ஒவ்வொரு கேள்விக்கும் சரியான பதிலைத் தேர்ந்தெடுங்கள் பார்ப்போம்.

உங்களுக்கு விளையாட்டு குறித்து எந்த அளவுக்குத் தெரியும் என்பதை ஐந்து நிமிடங்களில் கண்டுபிடித்து விடலாம்.

1. விஜய் ஹசாரே கோப்பை என்பது எந்த விளையாட்டுடன் தொடர்பு உடையது?
அ) கால்பந்து
ஆ) கிரிக்கெட்
இ) டென்னிஸ்
ஈ) ஹாக்கி

2. டெஸ்ட் கிரிக்கெட்டில் முதன் முதலாக ஹாட்ரிக் எடுத்த இந்தியர் யார்?
அ) கபில்தேவ்
ஆ) இர்ஃபான் பதான்
இ) ஹர்பஜன் சிங்
ஈ) முனாஃப் படேல்

3. இந்தியக் கால்பந்து அமைப்பு (IFA) எப்போது தொடங்கப்பட்டது?
அ) 1792
ஆ) 1893
இ) 1938
ஈ) 1965

4. ஐ-லீக் கோப்பையை ஜெயிப்பவர்களுக்கு எவ்வளவு பரிசுத்தொகை கிடைக்கும்?
அ) 1 கோடி
ஆ) 50 லட்சம்
இ) 2 கோடி
ஈ) 4 கோடி

5. ஒலிம்பிக்கில் கால்பந்துப் போட்டிகளில் எப்போது இந்தியா முதன் முறையாகப் பங்கேற்றது?
அ) 1962
ஆ) 1976
இ) 1948
ஈ) 1958

6. முச்சதம் அடித்த முதல் இந்திய கிரிக்கெட் வீரர் யார்?
அ) கங்குலி
ஆ) கருண் நாயர்
இ) கவாஸ்கர்
ஈ) சேவாக்

7. பல்பிந்தர் சிங் எந்த விளையாட்டைச் சேர்ந்தவர்?
அ) ஹாக்கி
ஆ) கிரிக்கெட்
இ) டென்னிஸ்
ஈ) கால்பந்து

8. தன்ராஜ் பிள்ளை எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்?
அ) தமிழ்நாடு
ஆ) கர்நாடகா
இ) மகாராஷ்டிரா
ஈ) மேற்கு வங்காளம்

9. அதிக கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்ற டென்னிஸ் வீரர் யார்?
அ) ரஃபேல் நடால்
ஆ) ரோஜர் ஃபெடெரர்
இ) ஜோகோவிச்
ஈ) பீட் சாம்ப்ராஸ்

10. டி20 கிரிக்கெட் தர வரிசையில் முதலிடத்தில் இருக்கும் வீரர் யார்?
அ) ஆரோன் பின்ச்
ஆ) ஏபி டி வில்லியர்ஸ்
இ) விராட் கோலி
ஈ) கிறிஸ் கெயில்

11. டேபிள் டென்னிஸ் எப்போது ஒலிம்பிக் விளையாட்டில் சேர்க்கப்பட்டது?

அ) 1968
ஆ) 2004
இ) 1988
ஈ) 2016

12. 1999 கிரிக்கெட் உலக கோப்பையை வென்ற நாடு எது?
அ) பாகிஸ்தான்
ஆ) இலங்கை
இ) ஆஸ்திரேலியா
ஈ) இங்கிலாந்து

13. சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் போட்டிகளில் எத்தனை சதம் அடித்திருக்கிறார்?
அ) 51
ஆ) 48
இ) 49
ஈ) 50

14. 2016 ஒலிம்பிக்கில் இந்தியா எத்தனை பதக்கங்களை வென்றது?
அ) 2
ஆ) 3
இ) 6
ஈ) 4

15. மைக்கேல் பெல்ப்ஸ் எத்தனை ஒலிம்பிக் மெடல்களை இதுவரை வென்றுள்ளார்?
அ) 13
ஆ) 27
இ) 28
ஈ) 23

விடைகள்:
1) ஆ, 2) இ, 3) ஆ, 4) அ, 5) இ, 6) ஈ, 7) அ, 8) இ, 9) ஆ, 10) இ, 11) இ, 12) இ, 13) இ, 14) அ, 15) இ