

1.சுற்றியுள்ள படங்களின் பெயர்கள் இந்தக் கட்டங்களில் மறைந்துள்ளன. அவற்றை வட்டமிட்டுக் கண்டுபிடியுங்கள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!


2.மொத்தம் எத்தனை பிளேடுகள் உள்ளன. சில நொடிகளில் எண்ணிச் சொல்லுங்கள்!


3.ஒரே மாதிரியான இரண்டு மாடுகள் எவை?

4.இந்தப் படத்தில் ஐந்து ஆங்கில வார்த்தைகள் ஒளிந்திருக்கின்றன. கண்டுபிடியுங்கள் பார்ப்போம்!


5.‘O' எழுத்தில் மட்டும் ஒரே மாதிரி வண்ணத்தைத் தீட்டி, உருவத்தை வரச்செய்யுங்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism