பிரீமியம் ஸ்டோரி
புதிரோடு விளையாடு!

1.இங்கே இருக்கும்  கார்களில்... ரமேஷ் கார் எதுவென்று, கீழே இருக்கும் குறிப்புகளைப் படித்துக் கண்டுபிடி.

புதிரோடு விளையாடு!

1. இடது பக்கம் திரும்பி இருக்காது.
2. காரில் ஆள் இருக்க மாட்டார்.
3. கார் ‘டிக்கி' திறந்து இருக்காது.
4. இரட்டைப்படை எண் இருக்காது.


2.இந்த அலமாரியில், ‘H' எழுத்தில் ஆரம்பிக்கும் பொம்மைகள் எவையென்று கண்டுபிடித்து, வட்டமிட்டுக் காட்டு.

புதிரோடு விளையாடு!

3.இங்கே, ஐந்து பழங்களும் அவற்றின் இலைகளும் இருக்கின்றன. எந்தப் பழத்துக்கு எந்த இலை எனச் சொல்லுங்கள் பார்ப்போம்.

புதிரோடு விளையாடு!

4.இங்கே, ஜோடியாக இருக்கும் உயிரினங்களில்  இரண்டு மட்டும் தனித்து இருக்கின்றன. அந்த உயிரினங்கள் எவை? 

புதிரோடு விளையாடு!

5.தவளை அண்ணாச்சி கையில் இருப்பது  என்ன? 1 முதல் 30 வரையான  புள்ளிகளை இணைத்துப் பாருங்கள்.

புதிரோடு விளையாடு!
புதிரோடு விளையாடு!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு