Published:Updated:

சிரிச்சா போச்சு!

சிரிச்சா போச்சு!
பிரீமியம் ஸ்டோரி
சிரிச்சா போச்சு!

சிரிச்சா போச்சு!

சிரிச்சா போச்சு!

சிரிச்சா போச்சு!

Published:Updated:
சிரிச்சா போச்சு!
பிரீமியம் ஸ்டோரி
சிரிச்சா போச்சு!
சிரிச்சா போச்சு!

ன்னிங் ரேஸ்ல முந்த முடியாம கீழே விழுந்திட்டியா? சிரிச்சா போச்சு. இன்னைக்கு விளையாட்டுல சாதனையாளர்களா இருக்கிற பல பேர், தோல்வியைச் சந்திச்சவங்கதான். எழுந்து நில்லு. இன்னைக்கு ரேஸ்ல முந்த முடியாதவன், முயற்சிசெய்தா வாழ்க்கையில் முந்தலாம்.  

சிரிச்சா போச்சு!
சிரிச்சா போச்சு!

‘எக்ஸாம் பேப்பர் குடுத்திருக்காங்க. நல்லா எழுதினோமே, கிளாஸ் ஃபர்ஸ்ட் வருவோம்னு நினைச்சோமே, மார்க் கம்மி ஆகிருச்சே’னு அதிர்ச்சியா?

சிரிச்சா போச்சு!
சிரிச்சா போச்சு!

மூஞ்சியை உம்முனு வெச்சுக்காம சிரிச்சா போச்சு. அடுத்த எக்ஸாம்ல நிறைய மார்க் எடுப்போம்.

ல்லாரும் நம்ம ஃப்ரெண்ட்ஸ்தானே... ஏதோ ஒரு சின்ன காரணத்துக்காக சண்டை வந்திருக்கும். அதுக்காக ஒதுக்கி வெச்சுட்டாங்களா? சோகத்தைவிட்டுட்டு சிரிச்சா போச்சு. ஒரு ஸாரி சொல்லி, மறுபடியும் நட்பை வளர்த்துக்கலாமே!

சிரிச்சா போச்சு!
சிரிச்சா போச்சு!
சிரிச்சா போச்சு!
சிரிச்சா போச்சு!

ரு பென்சிலுக்காக அக்கப்போரா? அந்த பயங்கரப் போரில் உங்க பென்சில் உடைஞ்சுபோச்சா? அதுக்காக, ஃப்ரெண்டு மேல கோபம் வருதா? சிரிச்சா போச்சு. நாளைக்கு அதே ஃப்ரெண்டு உங்களுக்காக புதுப் பேனாவே வாங்கித் தருவாளே!

- ஹ.நா.ஸ்ரீஹரிணி, பெ.ரெ.லாவண்யா படங்கள்: ச.பிரசாந்த்