பிரீமியம் ஸ்டோரி

அடிக்கிற வெயிலுக்குக் குளிர்ச்சியா, தேர்வு நேரத்துல மகிழ்ச்சியா, போடுவோம் ஒரு கணக்கு. எண்ணிப் பார்த்துச் சொல்லு, எது எது எத்தனை இருக்கு?

புதிரோடு விளையாடு!
புதிரோடு விளையாடு!

கோடு கிடைச்சா ரோடே போடுவீங்கதானே. அவுட்லைனைப் பார்த்து, எத்தனை உயிரினங்கள் இருக்குனு சொல்லுங்க ஃப்ரெண்ட்ஸ்!

புதிரோடு விளையாடு!

படங்களைப் பார்த்து, கட்டங்களில் பெயர்களை எழுதினால், சிவப்புக் கட்டங்களில் ஒளிந்திருக்கும்   விலங்கு ஒன்று வரும்.

புதிரோடு விளையாடு!

ஒன்றுபோல இருக்கும் ஜோடிக் குரங்குகள் எது? உற்றுப்பார்த்து சொல்லுங்க பார்ப்போம்!

புதிரோடு விளையாடு!

வரிக்குதிரைகள் வாக்கிங் போகுது; 10 வித்தியாசங்கள் இதில் இருக்குது. பென்சிலைக் கையில் எடு, வட்டமிட்டுக் காட்டு!

புதிரோடு விளையாடு!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு