படிப்பில் எங்களை ரவுண்டுகட்டி கவனிக்கும் ஆசிரியைகளுக்கு, ஜாலியாக ஒரு ரவுண்டு போட்டி நடத்தினோம்.



ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நான்கு கட்டங்களைப் போட்டு, அதில் 1, 2, 3, 4 ஆகிய எண்களை எழுதினோம். இசை ஒலித்ததும், ஆசிரியைகள் கட்டங்களுக்குள் ரவுண்டு வரணும். இசை நின்றதும், அந்தந்தக் கட்டங்களில் நிற்கணும். குலுக்கலில் ஒரு சீட்டு எடுப்போம். அதில் எந்த எண் இருக்கோ, அந்தக் கட்டத்தில் இருக்கும் ஆசிரியைகள் வெளியேறணும். இப்படியே கொஞ்சம் கொஞ்சமா குறைஞ்சு, கடைசியில் யார் நிற்கிறாங்களோ அவங்கதான் வின்னர்.
- சண்முகப்ரியா, சுப்ரஜா.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism