ட்வின்ஸ்... ட்வின்ஸ்... ட்வின்ஸ்... மொத்தம் 9 ட்வின்ஸ். பாரு... பாரு... பாரு... நல்லா நீயும் பாரு. யாரு, யாரு, யாரு? கொஞ்சமும் மாறாம ஒரே மாதிரி இருக்கிற ட்வின்ஸ் யாரு?



ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
கண்டுபிடி... கண்டுபிடி... வெளியே இருக்கும் பொருட்கள், கூட்டத்தில் எங்கே இருக்கு எனக் கண்டுபிடி!

பேனாவோ, பென்சிலோ தேடிப்பிடி... 10 வித்தியாசங்களைப் பளிச்செனக் கண்டுபிடி!

எந்தப் பாதி, எந்தப் பசுவுக்குப் பொருந்தும்? சிக்கல் இல்லாமல் டக்கரா பொருத்திக் காட்டு!

மலைக்கு மேலே கோட்டை இருக்கு... கோட்டைக்குப் போக பல ரூட்டும் இருக்கு... சரியான ரூட்டை காட்டு எனக்கு!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism