Published:Updated:

எங்கள் ஃபேஷன் எல்லோரும் வின்னர்ஸ்!

எங்கள் ஃபேஷன் எல்லோரும் வின்னர்ஸ்!
பிரீமியம் ஸ்டோரி
எங்கள் ஃபேஷன் எல்லோரும் வின்னர்ஸ்!

எங்கள் ஃபேஷன் எல்லோரும் வின்னர்ஸ்!

எங்கள் ஃபேஷன் எல்லோரும் வின்னர்ஸ்!

எங்கள் ஃபேஷன் எல்லோரும் வின்னர்ஸ்!

Published:Updated:
எங்கள் ஃபேஷன் எல்லோரும் வின்னர்ஸ்!
பிரீமியம் ஸ்டோரி
எங்கள் ஃபேஷன் எல்லோரும் வின்னர்ஸ்!

தீபாவளி, பொங்கல், பர்த்டேவுக்கு வாங்கின டிரெஸ் எல்லாம் பீரோவில் தூங்குது. லீவில் போட்டுக்கிட்டாலும், ஸ்கூல் நண்பர்களுக்கு அதைப் பார்க்கும் சான்ஸ் இல்லாமலே போயிடுது. இந்த உலகப் பிரச்னைக்கு என்னடா தீர்வுனு யோசிச்சுக்கிட்டு இருந்தோம். ‘என் பள்ளி என் சுட்டி’க்கு ஏதாவது செய்யச் சொன்னதும், ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் கணக்காக, ஃபேஷன் ஷோ நடத்திட்டோம். இதில், நோ ரன்னர்ஸ். எல்லோருமே வின்னர்ஸ்!      

எங்கள் ஃபேஷன் எல்லோரும் வின்னர்ஸ்!

புது டிரெஸ் போட்டதும், சினிமா ஹீரோ மாதிரி ரெண்டு கைகளையும் விரிச்சுப் பாட்டுப் பாடத் தோணுது!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

எங்கள் ஃபேஷன் எல்லோரும் வின்னர்ஸ்!

டிரெஸ்ல சிந்தியிருக்கிற சாப்பாட்டுக் கறையைப் பார்க்கும்போது, அம்மா இப்படித்தான் போஸ் கொடுப்பாங்க!

எங்கள் ஃபேஷன் எல்லோரும் வின்னர்ஸ்!

கை தட்றாங்களா... என்னைவெச்சு காமெடி பண்றாங்களானு கன்ஃபியூஸா இருக்கே!

எங்கள் ஃபேஷன் எல்லோரும் வின்னர்ஸ்!

வானமும் நீலம்... கடலும் நீலம்... அந்த வானம், கடலைப் போல என் புகழ் பரவணும்!

எங்கள் ஃபேஷன் எல்லோரும் வின்னர்ஸ்!

10 கடைகள் ஏறி இறங்கி, என் அம்மாவுக்கே செம டஃப் கொடுத்து செலெக்ட் பண்ணின டிரெஸ் இது!

எங்கள் ஃபேஷன் எல்லோரும் வின்னர்ஸ்!

அப்படியே பிரின்ஸிபால் ரூமுக்குப் போய், டீச்சர் வேலைக்கு ஒரு அப்ளிகேஷன் கொடுக்கலாமா?

எங்கள் ஃபேஷன் எல்லோரும் வின்னர்ஸ்!
எங்கள் ஃபேஷன் எல்லோரும் வின்னர்ஸ்!

ஆயிரம் வண்ணங்கள் இருந்தாலும் வெள்ளைக்கு இருக்கிற லுக்கே தனிதான்!

எங்கள் ஃபேஷன் எல்லோரும் வின்னர்ஸ்!

வேட்டியை எவ்வளவோ இறக்கிக் கட்டியும் கால்களில் இருக்கிற சாக்ஸை மறைக்க முடியலையே!

எங்கள் ஃபேஷன் எல்லோரும் வின்னர்ஸ்!

எல்லோருக்கும் ஒரே மாதிரி கை தட்டல் கேட்குதே, ரெக்கார்டு பண்ணி வெச்சுட்டாங்களோ!

எங்கள் ஃபேஷன் எல்லோரும் வின்னர்ஸ்!

நான்தான் கிளாஸ் லீடர், நல்லா கை தட்டலைனா,   கிளாஸ்ல பேசினதா எழுதிடுவேன்!

எங்கள் ஃபேஷன் எல்லோரும் வின்னர்ஸ்!
எங்கள் ஃபேஷன் எல்லோரும் வின்னர்ஸ்!

ஆணும் பெண்ணும் சமம்தான்! அடக்கமா கைகளைக் கட்டி நிற்கும் ஆண்களும் அழகுதான். அதட்டலா இடுப்பில் கைகளை வெச்சுட்டு நிற்கிற பெண்களும் அழகுதான்!

ஃபேஷன் கேங்ஸ்: ஹி.ரக்‌ஷனா ரோஷன், அவந்திகா கிரிகோஸ்வாமி, ஷா.அனிஷா, கி.மீரா, தி.ரேஷ்மி, வி.ஸ்வேதா, தைவிக் நாகர், சா.வினோத், ஆ.வி.சஞ்சய், இரா.நிஷாந்த், அநிருத்.
கமென்ட்ஸ்: அ.காவ்யா, வசுமதி.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism