பிரீமியம் ஸ்டோரி

இங்கே இருக்கும் எட்டு நிழல்களில், நிஜத்தோடு பொருந்தும் ஒரிஜினல் நிழல் எது? உற்றுப்பார்த்து சொல்லுங்க!

புதிரோடு விளையாடு!
புதிரோடு விளையாடு!

முகேஷ் முயலுக்கு ஸ்கிப்பிங் விளையாட செம ஆசை. ஆனா, ஸ்கிப்பிங் கயிறுகள் ஒண்ணோடு ஒண்ணா சிக்கிக்கிச்சு. கயிற்றின் ஒரு முனையைப் பிடிச்சிருக்கும் முயலுக்கு அடுத்த முனை எதவெனக் கண்டுபிடிக்க ஹெல்ப் பண்ணுங்க ஃப்ரெண்ட்ஸ்!

புதிரோடு விளையாடு!

பார்க்க ஒரே மாதிரி தெரியும் இந்தப் படங்களுக்கு இடையே 10 வித்தியாசங்கள் இருக்கு. படிக்கும் தோழியை டிஸ்டர்ப் பண்ணாம, அதைக் கண்டுபிடிங்க பார்ப்போம்!

புதிரோடு விளையாடு!

கீழே வட்டங்களில் இருக்கும் படங்கள், மேலே இருக்கும் பெரிய படத்தில் எங்கெங்கே இருக்கின்றன? கண்டுபிடிச்சு வட்டம் போடுங்க ஃப்ரெண்ட்ஸ்!

புதிரோடு விளையாடு!

எண்கள் சுடோகு போல இது, படச் சுடோகு.  காலியாக இருக்கும் கட்டங்களில், எந்தெந்தப் படங்கள் வரணும்? மேலிருந்து கீழ், இடமிருந்து வலம், ஒரே படம் ரிப்பீட் ஆகக் கூடாது.

புதிரோடு விளையாடு!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு