Published:Updated:

கொஞ்சம் நடிங்க டீச்சர்ஸ்!

கொஞ்சம் நடிங்க டீச்சர்ஸ்!
கொஞ்சம் நடிங்க டீச்சர்ஸ்!

ங்க சயின்ஸ் மாஸ்டர் திடீரென உறுமினார். அடுத்து, புல்வெளியில் இருந்து கொஞ்சம் புற்களைப் பிடுங்கி, வாயருகே கொண்டுசென்றார். திடீரென இடதும் வலதுமாக தலையை ஆட்டி, புற்களைத் தூக்கிப் போட்டார். ‘‘புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது” என்று சுற்றி அமர்ந்திருந்த ஆசிரியர்கள் கோரஸாகச் சொன்னார்கள். இதில் இருந்தே, ஆசிரியர்களுக்காக நாங்கள் நடத்திய சூப்பர் கேம் தொடங்கியது.

கொஞ்சம் நடிங்க டீச்சர்ஸ்!
கொஞ்சம் நடிங்க டீச்சர்ஸ்!

ஒரு பழமொழியைக் கொடுப்போம். அதை, நடிப்பின் மூலம் மற்ற ஆசிரியர்களுக்குச் சொல்ல வேண்டும் என்பதுதான் அசைன்மென்ட். சில ஆசிரியர்கள் நடிக்கும்போது, மற்ற ஆசிரியர்கள் வேண்டுமென்றே சரியான பதிலைச் சொல்லாமல், அவர்களை இன்னும் நடிக்கவிட்டு வேடிக்கை பார்த்தது செம ஜாலியாக இருந்தது. 

- ரா.பி.அனுசுயா, ரா.கௌசிக் ரிஷி.

அடுத்த கட்டுரைக்கு