பார்க்கத்தான் ஒரே மாதிரி. பார்க்கப் பார்க்க தெரியுமே பல மாதிரி. ஒண்ணா... ரெண்டா? 10 வித்தியாசங்கள் ஒளிஞ்சிருக்கு கண்டுபிடி!



ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
ஒரு புள்ளி, ரெண்டு புள்ளி என 1 முதல் 30 வரை இணைச்சுப் பார்த்தால், துள்ளி வருமே செல்லக்குட்டி!

பிக்சர் சுடோகு மாதிரி ஜாலி சவால். காலியாக இருக்கும் வட்டங்களில், மேலே இருக்கும் படங்கள் வரணும். ஒரே கண்டிஷன், இடமிருந்து வலம், மேலிருந்து கீழ் என எப்படிப் பார்த்தாலும் படங்கள் ரிப்பீட் ஆகக் கூடாது. சவாலுக்கு ரெடியா?

ஷாம்லி, ஷரத், ஷங்கர்... யாருக்கு எந்தச் செல்லம் சொந்தம். பெல்ட்டைப் பிடிச்சு ஃபாலோ பண்ணுங்க பிரதர்ஸ்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism