Published:Updated:

டீச்சர் டீச்சர் தேடிப் பிடி!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
டீச்சர் டீச்சர் தேடிப் பிடி!
டீச்சர் டீச்சர் தேடிப் பிடி!

டீச்சர் டீச்சர் தேடிப் பிடி!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

‘‘நேற்று படிச்சதையே மறந்துட்டியா?’’னு எங்கள் ஆசிரியர்கள் அடிக்கடி சொல்வார்கள். அவர்களுடைய நினைவாற்றலை டெஸ்ட் பண்ற ஒரு விளையாட்டை நடத்தினோம். அனைத்து ஆசிரியர்களையும்   வரிசையாக வரவைத்தோம். ஓர் ஆசிரியரை அழைத்து, 20 அடி தூரத்தில் நிற்கவைத்து, மற்ற ஆசிரியர்களை ஒருமுறை  பார்த்துக்கொள்ளச் சொன்னோம். பிறகு, அவரது கண்களைக் கட்டி, கையில் டென்னிஸ் மட்டை மற்றும் ரிங் பாலைக் கொடுத்தோம். எதிரில் நிற்கும் ஆசிரியர்களில் யாரைச் சொல்கிறோமோ, அவர்களைத் தொட்டு, அவர்களின் கையில் மாட்ட வேண்டும் என்பது சவால். மகிழ்ச்சியோடு எல்லா ஆசிரியர்களும் பங்கேற்றது கொண்டாட்டமாக இருந்தது.

டீச்சர் டீச்சர் தேடிப் பிடி!
டீச்சர் டீச்சர் தேடிப் பிடி!
டீச்சர் டீச்சர் தேடிப் பிடி!

- ஜெ.யோகலெட்சுமி, எம்.சுமா ஷைலு, வி.ப்ரியா.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு