Published:Updated:

சிரிப்போ சிரிப்பு!

சிரிப்போ சிரிப்பு!
பிரீமியம் ஸ்டோரி
சிரிப்போ சிரிப்பு!

சிரிப்போ சிரிப்பு!

சிரிப்போ சிரிப்பு!

சிரிப்போ சிரிப்பு!

Published:Updated:
சிரிப்போ சிரிப்பு!
பிரீமியம் ஸ்டோரி
சிரிப்போ சிரிப்பு!

‘‘நைட், எங்க வீட்டுக் கதவை உடைச்சுக்கிட்டு திருடன் வந்துட்டான்டா’’
‘‘ஏன், காலிங் பெல் வொர்க் பண்ணலையா?’’

சிரிப்போ சிரிப்பு!
சிரிப்போ சிரிப்பு!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘‘அந்தக் கல்யாணத்துக்கு வந்தவங்க எல்லாரும் கிஃப்ட்டா பிரெட் கொடுத்தாங்களே ஏன்?’’
‘‘ஏன்னா, கல்யாணம் ஜாம் ஜாம்னு நடந்துச்சு.’’

சிரிப்போ சிரிப்பு!

ஆகாஷ்: ‘‘நான் உன் செல்போனுக்கு நிறைய முறை ட்ரை பண்ணினேன். ஆனா ஸ்விட்ச் ஆஃப்னே வந்ததே.’’
விகேஷ்: ‘‘ஹி... ஹி... அதுதான் என்னுடைய காலர் டியூனே.’’

சிரிப்போ சிரிப்பு!

“நம்ம குமாரைப் பார்த்து ‘பால் வடியும் முகம்’னு சார் சொன்னதும், அவன் கேட்ட கேள்வியில் டென்ஷன் ஆகிட்டாராமே?”
‘‘ஆமாம். ‘பசும்பாலா... பாக்கெட் பாலா?’னு கேட்டான்.’’

சிரிப்போ சிரிப்பு!

டீச்சர்: ‘‘ஏன் சிங்கிள் ஷீட்ல எக்ஸாம் எழுதியிருக்கே?’’
மாணவன்: ‘‘மிஸ், சிங்கம் சிங்கிள் ஷீட்லதான் எழுதும்.’’

சிரிப்போ சிரிப்பு!
சிரிப்போ சிரிப்பு!

‘‘அங்கிள், ஏன் அடிக்கடி சர்க்கரையைத் தொட்டுத் தொட்டுப் பார்க்கிறீங்க?’’
‘‘டாக்டர் என்னை அடிக்கடி சுகர் டெஸ்ட் பண்ணச் சொல்லி இருக்கார்.’’

சிரிப்போ சிரிப்பு!

‘‘மேய்ச்சலுக்குப் போன பாதி மாடுகள் ஏன் மதியத்துக்குள்ளேயே திரும்பி வந்துருச்சு?’’
‘‘அதெல்லாம், காளை மாடுகள்.  காலையில மட்டும்தான் மேயுமாம்.’’

- கிரிஜா, பிரியதர்ஷினி, எஸ்.பிரியங்கா, வி.வீர சுந்தரம், ஜெ.ஜெயந்தன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism