பொது அறிவு
FA பக்கங்கள்
Published:Updated:

ஒரு புடியா... ரெண்டு புடியா!

ஒரு புடியா... ரெண்டு புடியா!
பிரீமியம் ஸ்டோரி
News
ஒரு புடியா... ரெண்டு புடியா!

ஒரு புடியா... ரெண்டு புடியா!

ங்கள் பகுதியில் ‘கும்மி’ பாடல்கள் ரொம்பப் பிரபலம். பள்ளி விழாக்களில் தவறாமல் கும்மிப் பாட்டு இடம் பிடித்துவிடும். அதில் ஒன்று.

ஒரு புடியா... ரெண்டு புடியா!

ரு புடியா கருக மணி வாங்கனப்பா வாங்கியம்மா
அவள் கழுத்தே நிறையப் பூட்டி ஜொலிக்குதம்மா - கண்ணனூருமாரி
ரெண்டு புடியா கருக மணி வாங்கனப்பா வாங்கியம்மா
அவள் கழுத்தே நிறையப் பூட்டி ஜொலிக்குதம்மா - கண்ணனூருமாரி
மூன்று புடியா கருக மணி வாங்கனப்பா வாங்கியம்மா
அவள் கழுத்தே நிறையப் பூட்டி ஜொலிக்குதம்மா - கண்ணனூருமாரி
நான்கு புடியா கருக மணி வாங்கனப்பா வாங்கியம்மா
அவள் கழுத்தே நிறையப் பூட்டி ஜொலிக்குதம்மா - கண்ணனூருமாரி
ஐந்து புடியா கருக மணி வாங்கனப்பா வாங்கியம்மா
அவள் கழுத்தே நிறையப் பூட்டி ஜொலிக்குதம்மா - கண்ணனூருமாரி
ஆறு புடியா கருக மணி வாங்கனப்பா வாங்கியம்மா
அவள் கழுத்தே நிறையப் பூட்டி ஜொலிக்குதம்மா - கண்ணனூருமாரி
ஏழு புடியா கருக மணி வாங்கனப்பா வாங்கியம்மா
அவள் கழுத்தே நிறையப் பூட்டி ஜொலிக்குதம்மா - கண்ணனூருமாரி
எட்டு புடியா கருக மணி வாங்கனப்பா வாங்கியம்மா
அவள் கழுத்தே நிறையப் பூட்டி ஜொலிக்குதம்மா - கண்ணனூருமாரி
ஒன்பது புடியா கருக மணி வாங்கனப்பா வாங்கியம்மா
அவள் கழுத்தே நிறையப் பூட்டி ஜொலிக்குதம்மா - கண்ணனூருமாரி
பத்து புடியா கருக மணி வாங்கனப்பா வாங்கியம்மா
அவள் கழுத்தே நிறையப் பூட்டி ஜொலிக்குதம்மா - கண்ணனூருமாரி

- பி.அழகுமீனாள்