Published:Updated:

ஆக்‌ஷன்... ரியாக்‌ஷன்!

ஆக்‌ஷன்... ரியாக்‌ஷன்!

ஆக்‌ஷன்... ரியாக்‌ஷன்!

ஆக்‌ஷன்... ரியாக்‌ஷன்!

Published:Updated:

‘அகத்தின் அழகு முகத்தில் தெரியும்’னு சொல்றது உண்மைதான். ஒவ்வொருவரின் முகம் காட்டும் ரியாக்‌ஷனைப் பார்த்தே, அவங்க மனசுல என்ன பிக்சர் இருக்குனு கண்டுபிடிச்சிடலாம். இதோ, இங்கே எட்டு பேரின் ரியாக்‌ஷனும், எட்டு படங்களும் இருக்கு. அந்த படங்கள் மாறி மாறி இருக்கு. யார் ரியாக்‌ஷனுக்கு என்ன படம் வரும்னு கண்டுபிடிங்க பார்ப்போம்!

ஆக்‌ஷன்... ரியாக்‌ஷன்!
ஆக்‌ஷன்... ரியாக்‌ஷன்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விடைகள்: 1-D (ஆ... பேய்), 2-C (இன்னிக்கும் மழை வந்து லீவு கிடைக்குமா?),3-F (10 மார்க்குக்கு மேலே தாண்ட முடியலையே), 4-E (ஐயோ... இவ்ளோ சம்ஸ் போடணுமா?), 5-G (ஆஹா... குலோப்ஜாமுன்), 6-B (ஸ்ஸ்ஸ்... லெமன்), 7-H (அழகன்டா நீ), 8-A (இவ்வளவும் கிளீன் பண்ணணுமா?)

- ரா.வருண் கிருஷ்ணா, மா.மோதிஷ் லக்‌ஷ்மன்