Published:Updated:

புதிரோடு விளையாடு!

புதிரோடு விளையாடு!

புதிரோடு விளையாடு!

புதிரோடு விளையாடு!

Published:Updated:

துண்டு துண்டாக சிதறிக்கிடக்கும் பாகங்களைப் பொறுமையாக வெட்டி எடுத்து, பசை தடவி, ஒரு வெள்ளைத்தாளில் பொருத்தமாகச் சேர்த்து ஒட்டினால், பசுமாடு கிடைக்கும்.

புதிரோடு விளையாடு!
புதிரோடு விளையாடு!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பூனைகள் பல விதம். ஒவ்வொன்றும் ஒரு விதம்.எத்தனை விதமான பூனைகள் உள்ளன! 10 விநாடிகளுக்குள் சொல்லுங்க, பாராட்டுக்களை அள்ளுங்க!

புதிரோடு விளையாடு!

கவலையோடு உட்கார்ந்திருக்கும் கமலாவுக்கு, தேவையான பொருட்களைத் தேடிப்பிடித்து எடுத்துக் கொடுங்கள் பார்க்கலாம்!

புதிரோடு விளையாடு!

பாலு,டோலுவை நன்றாகக் கவனிங்க. இருவருக்கும்  இடையே உள்ள 10 வித்தியாசங்களைப் பட்டுனு கண்டுபிடிங்க!

புதிரோடு விளையாடு!

காக்கா பற... பற... கொக்கு பற... பற... இது எந்த வகையான பறவை? 1 முதல் 62 வரையிலான எண்களை இணைத்து விடை சொல்லுங்க.

புதிரோடு விளையாடு!

தன் வீட்டுக்குள் செல்ல இந்தப் புழுவுக்கு வழி காட்டுங்கஃப்ரெண்ட்ஸ்.

விடைகள்:

புதிரோடு விளையாடு!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism