Published:Updated:

கண்ணைக் கட்டி கிரெளண்டில் விடு!

கண்ணைக் கட்டி கிரெளண்டில் விடு!

கண்ணைக் கட்டி கிரெளண்டில் விடு!

கண்ணைக் கட்டி கிரெளண்டில் விடு!

Published:Updated:

ங்க டீச்சர்ஸ், படிப்பு விஷயத்தில் கண்டிப்போடு இருந்தாலும், மற்ற நேரங்களில் ஃப்ரெண்ட்ஷிப்பா பேசுவாங்க. அந்தப் பெரிய ஃப்ரெண்ட்ஸுக்கு ஜாலியா ஒரு கேம்  நடத்தினோம்.

கண்ணைக் கட்டி கிரெளண்டில் விடு!
கண்ணைக் கட்டி கிரெளண்டில் விடு!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அவங்களை வரிசையா நிற்கவெச்சு, முதல் டீச்சர் கையில் பந்தைக் கொடுத்தோம். கடைசியில் இருக்கிற டீச்சர் தவிர மற்றவர்களின் கண்களைக் கட்டிவிட்டோம். கண் கட்டாத டீச்சர், வாயைத் திறந்து பேசக் கூடாது. ஆனால், தூரத்தில் இருக்கும் பெட்டியில் பந்தைப் போட, அவங்க டீமை வழிநடத்தணும். பெட்டி வலது பக்கம் இருந்தால், தனக்கு முன்னாடி இருக்கும் டீச்சரின் வலது தோளில் தட்டுவாங்க. அந்த டீச்சர், அவங்களுக்கு முன்னாடி இருக்கிற டீச்சர் தோளில் தட்டுவாங்க. இப்படியே முதல் டீச்சர் வரைக்கும் மெசேஜ் போய், சரியான இடத்துக்குப் போகணும். அவங்க பெட்டியை நெருங்க நெருங்க, அதை மாற்றி வெச்சுடுவோம். எல்லா டீச்சர்ஸூம் கலந்துக்கிட்டு, கலகலப்பா விளையாடினாங்க.

- அ.சரத், தருண் வி தர்ஷன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism